Оберіть трек для відтворення

ஓஓ ஓஓ ஓஓ ஓஓ
ஓஓ ஓஓ ஓஓ ஓஓ
என் காதலும் என்னாகுதோ தேடி
என்னோட நீ இல்லாமலே போடி
சொல்லாமலே என் ஆசைகள் கோடி
கண்ணீர் துளி கண்மீருதே
எங்கோ ஒரு புல்லாங்குழல் ஆடி
உன் ஞாபகம் உண்டாகுதே பாவி
உன்னோடு நான் கை கோர்த்தேனே
நீ வீசிடும் கை பொம்மையா நானே
என் உயிரே
என் கனவே
என் உயிரே
நான் என்ன செய்வேனோ
காயங்கள் போகாதே
யார் வந்து சொன்னாலும்
என் நெஞ்சு கேக்காதே
ஓஓ ஓஓ ஓஓ ஓஓ
எப்போதுமே உன் மூச்சுனு நின்னே
நீதானடி நீதானடி சொன்ன
ஆனா இப்ப நான் மட்டும்தான் நின்னே
போதும் என்றே போனாயடி
உன்னோட நான் கண்ணாடியா வந்தேன்
சந்தோசமா முன்னாடி நீ நின்ன
என் மேல் விழும் உன் பின்பமே
சொந்தம் என்ற முட்டாள் அடி நானே
என் கனவே
என் கதையே
என் கனவே
நான் என்ன செய்வேனோ
காயங்கள் போகாதே
யார் வந்து சொன்னாலும்
என் நெஞ்சு கேக்காதே
கல்லான இதயமா
கண்டாலே உடையுமா
நம்ம சேந்து காதலிச்ச
வழி பூவெல்லாம் உன்ன உருவாக்குமா ஓஓ ஓஓ
ஆகாய நான் என்ன செய்வேனோ
விண்மீனும் காயங்கள் போகாதே
கண்ணீரில் யார் வந்து சொன்னாலும்
கைசேரும் என் நெஞ்சு கேக்காதே (ஓஓ ஓஓ ஊஊ)