Оберіть трек для відтворення
Yo, come on everybody it's time to roll
Let's welcome the Indian girl
அலேக்ரா அலேக்ரா, அலேக்ரா அலே-அலேக்ரா
அலேக்ரா அலேக்ரா, அலேக்ரா அலே-அலே
அலேக்ரா அலேக்ரா, அலேக்ரா அலே-அலேக்ரா
அலேக்ரா அலேக்ரா, அலேக்ரா அலே-அலே
இந்திய பொண்ணு தாங்கோ
இட்டாலி கண்ணு தாங்கோ
நான் ஒரு மின்னல் தாங்கோ
தில் இருந்தா வாங்கோ
ஹே, மேனியே magnet தாங்கோ
வார்த்தையே chocolate தாங்கோ
நான் ஒரு மின்சாரங்கோ
தள்ளி நின்னுக்கோங்கோ
Red wine bottle நான்
காஷ்மீர் ஆப்பிள் நான்
Golden Angel நானே
அலேக்ரா அலேக்ரா, அலேக்ரா அலே-அலேக்ரா
அலேக்ரா அலேக்ரா, அலேக்ரா அலே-அலே
அலேக்ரா அலேக்ரா, அலேக்ரா அலே-அலேக்ரா
அலேக்ரா அலேக்ரா, அலேக்ரா அலே-அலே
ஹா, ஆடலாம் tang'கோ tang'கோ
அடிக்கலாம் போங்கோ கோங்கோ
வாழ்க்கையே short'டோ long'கோ
வாழ்ந்து பார்ப்போம் வாங்கோ
அலேக்ரா அலேக்ரா அலேக்ரா அலே-அலேக்ரா
பாடலாம் song'கோ song'கோ
உதடுகள் வீங்கோ வீங்கோ
வாழ்ந்தது right'oh wrong'கோ
வாழ்வோம் இனிமே வாங்கோ
அலேக்ரா அலேக்ரா அலேக்ரா அலே-அலேக்ரா
ஓசோன் தாண்டி நம் ஓசை போகட்டும் வானம் கை தட்டுமே
அலேக்ரா அலேக்ரா, அலேக்ரா அலே-அலேக்ரா
அலேக்ரா அலேக்ரா, அலேக்ரா அலே-அலே
அலேக்ரா அலேக்ரா, அலேக்ரா அலே-அலேக்ரா
அலேக்ரா அலேக்ரா, அலேக்ரா அலே-அலே
அலேக்ரா அலேக்ரா, அலேக்ரா அலே-அலேக்ரா
அலேக்ரா அலேக்ரா, அலேக்ரா அலே-அலே
ஆசைகள் ஒன்னோ ரெண்டோ
அடங்கிடும் மனசும் உண்டோ
நம் விழி ரெண்டும் wind'டோ மூடி வைப்பதேனோ
ஹோ வானவில் பென்டு என்றோ
பிறை நிலா வென்டு என்றோ
சொல்பவன் முட்டாள் அன்றோ குறையை பார்த்தால் நன்றோ
நேற்று போயாச்சு நாளை புதிராச்சு இன்றே நிலையானது
அலேக்ரா அலேக்ரா, அலேக்ரா அலே-அலேக்ரா
அலேக்ரா அலேக்ரா, அலேக்ரா அலே-அலே
அலேக்ரா அலேக்ரா, அலேக்ரா அலே-அலேக்ரா
அலேக்ரா அலேக்ரா, அலேக்ரா அலே-அலே