Оберіть трек для відтворення
ஆசை அதிகம் வச்சு
மனச அடக்கி வைக்கலாமா
என் மாமா
ஆள மயக்கிப்புட்டு
அழக ஒளிச்சி வைக்கலாமா என் மாமா
புது ரோசா நான் என்னோடு
என் ராசாவே வந்தாடு என் செல்லக்குட்டி
ஆசை அதிகம் வச்சு
மனச அடக்கி வைக்கலாமா என் மாமா
ஆள மயக்கிப்புட்டு
அழக ஒளிச்சி வைக்கலாமா என் மாமா
சின்னப்பொண்ணு நான் ஒரு செந்தூரப்பூ நான்
செங்கமலம் நான் புதுத் தேன்கிண்ணம் நான்
வெல்லக்கட்டி நான் நல்ல வெள்ளிரதம் நான்
கன்னுக்குட்டி நான் நல்ல கார்காலம் நான்
ஒரு பொன் தோில் உல்லாச ஊர் போகலாம்
நீ என்னோடு சல்லாபத் தேர் ஏறலாம்
அடி அத்தாடி அம்புட்டும் நீ காணலாம்
இது பூ சூடும் பொன் மாலைதான் என் செல்லகுட்டி
ஆசை அதிகம் வச்சு
மனச அடக்கி வைக்கலாமா என் மாமா
ஆள மயக்கிப்புட்டு
அழக ஒளிச்சி வைக்கலாமா என் மாமா
நான்னனா நனநான்னனா நான்னனா நனநான்னனா
சின்ன சிட்டு நான் ஒரு சிங்கார பூ நான்
தங்க தட்டு நான் நல்ல தாழம் பூ நான்
வானவில்லும் நான் அதில் வண்ணங்களும் நான்
வாசமுல்லை நான் அந்தி வான் மேகம் நான்
என் மச்சானே என்னோடு நீ ஆடலாம்
என் பொன்மேனி தன்னோடு நீ ஆடலாம்
வா தென்பாண்டி தெம்மாங்கு நாம் பாடலாம்
இது தேன் சிந்தும் பூஞ்சோலைதான் என் செல்லகுட்டி
ஆசை அதிகம் வச்சு
மனச அடக்கி வைக்கலாமா என் மாமா
ஆள மயக்கிப்புட்டு
அழக ஒளிச்சி வைக்கலாமா என் மாமா
புது ரோசா நான் என்னோடு
என் ராசாவே வந்தாடு என் செல்லக்குட்டி
ஆசை அதிகம் வச்சு
மனச அடக்கி வைக்கலாமா என் மாமா
ஆள மயக்கிப்புட்டு
அழக ஒளிச்சி வைக்கலாமா என் மாமோய்