Оберіть трек для відтворення
Сингл / Трек
வசீகரா என் நெஞ்சினிக்க
உன் பொன் மடியில்
தூங்கினால் போதும்
அதே கணம் என் கண்ணுறங்கா
முன் ஜென்மங்களின் ஏக்கங்கள் தீரும்
வசீகரா என் நெஞ்சினிக்க
உன் பொன் மடியில்
தூங்கினால் போதும்
அதே கணம் என் கண்ணுறங்கா
முன் ஜென்மங்களின் ஏக்கங்கள்
தீரும் நான் நேசிப்பதும் சுவாசிப்பதும்
உன் தயவால் தானே ஏங்குகிறேன்
தேங்குகிறேன் உன் நினைவால் நானே நான்
அஹ்ஹ் அஹ்ஹ் ம்ம்
அடை மழை வரும்
அதில் நனைவோமே
குளிா் காய்ச்சலோடு சிநேகம்
ஒரு போா்வைக்குள் இரு தூக்கம்
குளு குளு பொய்கள் சொல்லி
என்னை வெல்வாய் அது
தொிந்தும் கூட அன்பே மனம்
அதையேதான் எதிா்பாா்க்கும்
எங்கேயும் போகாமல் தினம்
வீட்டிலேயே நீ வேண்டும்
சில சமயம் விளையாட்டாய்
உன் ஆடைக்குள்ளே நான் வேண்டும்
ஸரா ஸரா பஹக்தா ஹை மகக்தா ஹை
ஆஜ் தோ மேரா தன் பதன் மெய்ன் ப்யாசி ஹோ
முஜே பர்லே
அப்னி பாஹோன் மே ஹை
மெரி கஸம் துஜ்கோ ஸனம்
தூர் கஹி நா ஜா
யஹ் தூரி கேஹ்தீ ஹை
பாஸ் மேரே ஆஜா ரே
ஆஜா ரே
ஆஜா ரே
ஆஜா