Оберіть трек для відтворення
மலைத்தேன் கணக்கா இனிப்பா
தேங்காவா உடைஞ்சே சிரிப்பா
எனத்தான் மனசில் நெனைப்பா
கேட்டாலோ முறைப்பா மறைப்பா
வெள்ளப் பட்டாட்டோம்
மல்லி மொட்டாட்டோம்
முன்ன நின்னேன் என்
நெஞ்சு புட்டாட்டோம் (செல்லமே)
அறிவோ ஏராளம் (கண்ணம்மா)
அழகோ தாராளம் (செல்லமே)
அவ ஒரு சொல்லு சொன்னா
கல்லும் துள்ளும்
Oh mallu girl (கண்ணம்மா செல்லம்மா)
ரி-பா-பா-ரி-பா
Oh mallu girl (ஓ கண்ணம்மா செல்லம்மே)
ரி-பா-பா-ரி-பா
ஓய் mallu girl (கண்ணம்மா செல்லம்மே)
ரி-பா-பா-ரி-பா
Oh mallu girl girl girl (கண்ணம்மா செல்லம்மே)
Oh mallu girl
Vannila கொஞ்சம் வான் நிலா கொஞ்சம்
ஒரே scoop'u ல (Oh mallu)
சாமந்தி கொஞ்சம் strawberry கொஞ்சம்
ஒரே shop'u ல (oh mallu girl)
உலுக்கி விட்டா கவிதை கொட்டும்மா (girl girl girl 1,2,3)
உரசிக்கிட்டா அழகு ஒட்டும் (oh mallu girl girl)
My my my girl
Oh mallu girl (girl girl)
Oh mallu girl (girl girl)
Hah-Oh mallu girl (girl girl)
Oh mallu girl
குழலு கார் குழலு
என் மேல் வீசி போனா
கொஞ்சி பேசி போனா
பொண்ணே நியாயம் தானா
நிழலே உன் நிழலே
என் மேல் பூசி போனா
ஆசை பேசி போனா
காதல் கொள்ள தானா
விரலு பூ விரல்
என் நெஞ்சை கொஞ்சம் தீண்டி
கொஞ்சம் எல்லை தாண்டி
பாய்ஞ்சா danger தாண்டி
உதடு தேன் உதடு
சோடி தேடி ஏங்க
அது முத்தம் தந்து வீங்க
இங்க நீங்க வாங்க
துளியா துளியா
உன்னை நான் குடிக்க
எதுல தொடங்க எதுல முடிக்க
நீ தொடங்கு ஆழம்
ஒரு முடிவே வேணாம்
என் மேல பத்திக்க
எல்லாமே தித்திக்க
மலைத்தேன் கணக்கா இனிப்பா
தேங்காவா உடைஞ்சே சிரிப்பா
எனத்தான் மனசில் நெனைப்பா
கேட்டாலோ முறைப்பா மறைப்பா
வெள்ளப் பட்டாட்டோம்
மல்லி மொட்டாட்டோம்
முன்ன நின்னேன் என்
நெஞ்சு புட்டாட்டோம் (செல்லமே)
அறிவோ ஏராளம் (கண்ணம்மா)
அழகோ தாராளம் (செல்லமே)
அவ ஒரு சொல்லு சொன்னா
கல்லும் துள்ளும்
Oh mallu girl (கண்ணம்மா செல்லம்மா)
ரி-பா-பா-ரி-பா
Oh mallu girl (கண்ணம்மா செல்லம்மே)
ரி-பா-பா-ரி-பா
ஓய் mallu girl (கண்ணம்மா செல்லம்மே)
ரி-பா-பா-ரி-பா
Oh mallu girl (கண்ணம்மா செல்லம்மே)
Oh mallu girl
Vannila கொஞ்சம் வான் நிலா கொஞ்சம் (girl)
ஒரே scoop'u ல (oh mallu)
சாமந்தி கொஞ்சம் strawberry கொஞ்சம் (girl)
ஒரே shop'u ல (oh mallu girl)
உலுக்கி விட்டா கவிதை கொட்டும் தான் (girl 1,2,3,4 oh mallu)
உரசிக்கிட்டா அழகு ஒட்டும் (girl girl)
My my my girl