Оберіть трек для відтворення
நா நா நா நானா
நா நா நா நானா
நானா நானா நானா நானா
வானம் ஒன்று வையம் ஒன்று
வானம் ஒன்று வையம் ஒன்று
வாழ்க வாழ்க எங்கள் தேசம் ஒன்று
ஜாதிகள் வேறு சமயங்கள் வேறு
பாஷை வேறு மக்கள் பண்பு ஒன்று
வெவ்வேறு வேர்கள் கூடும் எம்மண்ணிலே
வெவ்வேறு கிளிகள் பேசும் எம் காற்றிலே
கீதை பைபிள் குரான் எல்லாம்
கீதை பைபிள் குரான் எல்லாம்
எங்கள் தாய்க்கு பொதுவேதமாகும்
தோம் தோம் தனா திரனன தீரா
தோம் தோம் தனா திரனன தீரா
வேறு வேறு உறவு
கையில் விரல்கள் போலே பிரிவு
வேளை வந்தால் விரல்கள் போலே
ஒன்றாய் சேர்வோமே
வந்தே மாதரம் அதுவே மந்திரம்
வந்தே மாதரம் அதுவே மந்திரம்
வானம் ஒன்று வையம் ஒன்று
வாழ்க வாழ்க எங்கள் தேசம் ஒன்று
ஜாதிகள் வேறு சமயங்கள் வேறு
பாஷை வேறு மக்கள் பண்பு ஒன்று
வெவ்வேறு வேர்கள் கூடும் எம்மண்ணிலே
வெவ்வேறு கிளிகள் பேசும் எம் காற்றிலே
வானம் ஒன்று வையம் ஒன்று
வாழ்க வாழ்க எங்கள் தேசம் ஒன்று
கீதை பைபிள் குரான் எல்லாம்
எங்கள் தாய்க்கு பொதுவேதமாகும்
தோம் தா தோம் தா தனா
திர நன திரா
தோம் தா தோம் தா தனா
திர நன திரா
மூன்று நிறங்கள் உண்டு
தேசிய கொடியோ ஒன்று
கொடியமரத்தின் வேர்களாக
நூறு கோடி நிப்போம்
வந்தே மாதரம் அதுவே மந்திரம்
வந்தே மாதரம் அதுவே மந்திரம்
வந்தே மாதரம்(ஓ ஓ )
வந்தே மாதரம்(ஓ ஓ )
வந்தே மாதரம்(ஓ ஓ )
வந்தே மாதரம்(ஓ ஓ )
வந்தே மாதரம்(ஓ ஓ )
வந்தே மாதரம்(ஓ ஓ )
வந்தே மாதரம்(ஓ ஓ )
வந்தே மாதரம்(ஓ ஓ )
வந்தே மாதரம்(ஓ ஓ )
வந்தே மாதரம்(ஓ ஓ )
வந்தே மாதரம்(ஓ ஓ )
வந்தே மாதரம்(ஓ ஓ )
வந்தே மாதரம்(ஓ ஓ )
வந்தே மாதரம்(ஓ ஓ )
வந்தே மாதரம்(ஓ ஓ )
வந்தே மாதரம்(ஓ ஓ )