Оберіть трек для відтворення
ஹே போடு-போடு sound'u பட்டையதான் உரிக்கணும் டா
ஹே ஆடு-ஆடு round'u செவிலெல்லாம் பிரிக்கணும் டா
ஹே வானத்துக்கே வெடி வெச்சு பார்ப்போமடா
ஹே மேகம் எல்லாம் மேளத்த வாசிக்க, தாளத்த வாசிக்க, ஆட்டத்த ஆரம்பிப்போம்
அடடடடட ஆரம்பமே இப்போ அதிருதடா
அடடடடட ஆகாயமே இப்போ அலறுமடா
ஹே சொல்லி வெச்சு அடிச்சா, கைப்புள்ளி வெச்சு புடிச்சா
நம் ஊருக்குள்ள ஒனச் சுத்தி ஒலி வட்டமே
ஹே பந்தயத்தில் ஜெயிச்சா, நீ வல்லவன தோத்தா
ஏமாந்தவனாம், அட போடா உன் சட்டமே
நீ ஏத்தி பூவ வெதச்சாலே, தண்ணிவிட்டு நெனச்சாலே
அந்த வெத அரளிப்பூ கொடுக்காதடா
அடடடடட ஆரம்பமே இப்போ அதிருதடா
அடடடடட ஆகாயமே இப்போ அலறுமடா
போடு-போடு sound'u பட்டையதான் உரிக்கணும் டா
ஹே ஆடு-ஆடு round'u செவிலெல்லாம் பிரிக்கணும் டா
ஹே நேற்றிருந்த ராஜாதி ராஜனெல்லாம்
இன்னைக்கு காணவில்ல இதுதான்டா நிஜமானது
ஹே உன்னச் சுத்தி பூ போட ஆளிருக்கும் புகழ் பாட வாயிருக்கும்
எல்லாமே நிழலானது
நம் ஆசப்பட்ட அதுக்காக வாழணும் டா
எதுக்காக இருக்கணும் டா எல்லாமே கொண்டாட்டமே
அடடடடட ஆரம்பமே இப்போ அதிருதடா
அடடடடட ஆகாயமே இப்போ அலறுமடா