Оберіть трек для відтворення
Сингл / Трек
வெண்ணபான உன்ன ஏத்தி வைக்கணும், மண்டமேல தூக்கி
மொத்த உதடும் வீங்கி போகணும் உன் தெத்துபல்லு தாக்கி
எக்கச்சக்கமா ஆசருக்கடி சட்டக்குள்ள தேக்கி
ஒ, எந்த ஜென்மத்துல என்ன செஞ்சியோ? மிச்சசொச்ச பாக்கி
என் சாமி நீதானடி
என் சாவி நீதானடி
என் சாபம் நீதானடி
என் சாந்தி நீதானடி
ஆஹ், பொட்டுனு போட்டுட்டியே பட்டுமா
பொக்குனு மொக்கிட்டியே puppyமா
சட்டுனு சுட்டுட்டியே புஜ்ஜிமா
சிக்குல சிக்கிட்டேனே பாவமா
பொட்டுனு போட்டுட்டியே, என்ன தாக்கிட்டியே
கயட்டி மாட்டிட்டியே பட்டுமா
மொத்தமா ஏரிட்டியே, கால வாரிட்டியே
நெஞ்ச கீறிட்டியே பாவமா
கை படாத ரோசா, phone வளர்த்த லூஸா?
ஹேய், கொளுத்தலாம் கோடி views'ah, கொட்டுறேன் reels'ah
உன் கையில phone'ah, நான் இருப்பேன் clean'ah
ஹேய், உனக்குனே நேந்து உட்ட கிறுக்கன் நான்தானா?
சொக்க தங்கமடி, நீ என் அங்கமடி
வாடி, வந்து கட்டிப்புடி
நெத்தியடி வேண்டி கெஞ்சிதடி
தாடி முத்த சரவெடி
சாமி நீதானடி
என் சாவி நீதானடி
என் சாபம் நீதானடி
என் சாந்தி நீதானடி
ஆஹ், பொட்டுனு போட்டுட்டியே பட்டுமா
பொக்குனு மொக்கிட்டியே puppyமா
சட்டுனு சுட்டுட்டியே புஜ்ஜிமா
சிக்குல சிக்கிட்டேனே பாவமா
பொட்டுனு போட்டுட்டியே, என்ன தாக்கிட்டியே
கயட்டி மாட்டிட்டியே பட்டுமா
மொத்தமா ஏரிட்டியே, கால வாரிட்டியே
நெஞ்ச கீறிட்டியே பாவமா