Оберіть трек для відтворення

Сингл / Трек
எல்லாம் தப்பிங்கோ, San T கூட Vicky'ங்கோ
Stun-ஆய் நிப்பிங்கோ, நாங்க Top Dawgs நீங்க puppy'ங்கோ
அட்ச்சா கொழ-கொழன்னு ஆய்டுவாங்க சப்பைங்கோ
சிக்கத்த குத்துட்டு அப்பால phone'ah போட்டா செத்திங்கோ, டேய்
Phone'uனா hello-hello, tape'uனாக்கா Cello
நம்மள மொக்க பண்ணா பண்ணின்னு போட்டும், அது waste-ஆன fellow
நம்மள மொக்க பண்ணா பண்ணின்னு போட்டும், அதுங்க waste-ஆன fellow
Excuse me hello-hello, உன்ன இல்ல चलो
நம்ம கூப்ட்டதுக்கே பய்ந்தா கொய்ந்தன் அதான் நம்ம பலம்
நம்ம கூப்ட்டதுக்கே பய்ந்தா கொய்ந்தன் அதான் நம்ம பலம்
ஆஹ், God'u குத்த hand'uல பையன குத்திட்டன் எப்பா காண்டுல
கடவுள் குடுத்த hand'uல பையன குத்திட்டன் எப்பா காண்டுல
Open'ah சொல்றன் மச்சான், கேளு நா சொல்றன் மச்சான்
கேட்டனா சொல்றன் மச்சான், நா எவனையும் வந்து நோண்டல
நான் நோண்டி பாத்த எவனுமே என்ன நோண்டி பாக்க மீண்டும் சீண்டல
சீண்ட நெனச்ச சில்ரைங்கயெல்லாமே sleeping in the sand'uல
Shortcut சந்துல வந்துகூட என்ன சத்தியமா எவனும் தாண்டல
சாக்கு சொல்ற உலகத்தையே நா அலறவுட்டன் shock'uல
Phone'uனா hello-hello, tape'uனாக்கா Cello
நம்மள மொக்க பண்ணா பண்ணின்னு போட்டும், அது waste-ஆன fellow
நம்மள மொக்க பண்ணா பண்ணின்னு போட்டும், அதுங்க waste-ஆன fellow
Excuse me hello-hello, உன்ன இல்ல चलो
நம்ம கூப்ட்டதுக்கே பய்ந்தா கொய்ந்தன் அதான் நம்ம பலம்
நம்ம கூப்ட்டதுக்கே பய்ந்தா கொய்ந்தன் அதான் நம்ம பலம்
ஆஹ், அலறுவானுங்க என் entryக்கு, நான்தான் கானா Kendrick'u
நா விடாம அடிப்பேன் hat-trick, இப்ப charge'u வேணு என் batteryக்கு
அலையாதீங்கடா lotteryக்கு, நா பேரெடுப்பேன் நாளைக்கு
கோடி கணக்கு வெலைய பேசுவேன் தரமான என் மூளைக்கு
Pant'u நிக்கரு என்ன போட்டாலும் டக்கரு
யாராண்ட மக்காரு gupchip'uனு ஒக்காரு
Tape'u வெச்சிரு டேய் நமுத்து போன mixture'u
ஏடாகூட gesture'u, எடுக்காதடா lecture'u
Crocs'u சப்பலு, மேல் வாசனைக்கி attar'u
மொற-மொறைக்கி இந்த அம்த்தளு, நா கையவுட்டா நீ கந்தளு
Khabib'u, Conor'u போல hard'u இல்ல நீ ஓடிரு
யாரவேனா கூட்னு வாடா, சூறவுட்ரும் என் team'u
Phone'uனா hello-hello, tape'uனாக்கா Cello
நம்மள மொக்க பண்ணா பண்ணின்னு போட்டும் அது waste-ஆன fellow
நம்மள மொக்க பண்ணா பண்ணின்னு போட்டும் அதுங்க waste-ஆன fellow
Excuse me hello-hello, உன்ன இல்ல चलो
நம்ம கூப்ட்டதுக்கே பய்ந்தா கொய்ந்தன் அதான் நம்ம பலம்
நம்ம கூப்ட்டதுக்கே பய்ந்தா கொய்ந்தன் அதான் நம்ம பலம்
நம்பதான் தெருல style'u, நக்கலா பாத்தாலே எடுப்போம் file'u
Track-கையே மாத்திட்டோம் இல்லன்னா jail'u
Lowkey life'u high profile'u, uh
Drop'u shoulder'u tshirt'u, low-hip'u pant'u loose-fit'u
தம் அட்ச்சிட்டு போடுவோம் orbit'u, ஊர் விட்டு சுத்துவோம் ஊர் விட்டு
ஆஹ், அறகொறனா ஆறுமுகா, சிக்கத்த குட்த்துட்டு வாங்குற ஜகா
அதிரடியா entry அட்ச்சா trending'uல நம்மதான்டா மச்சான், டேய் மச்சான் (hello-hello)
ஆஹ், அல்ப்பி போல அலையாத, யாரு எவர்னு தெரியாத (hello-hello)
Wait பண்ணி song'ah வுட்டா உட்ற பாட்டு எல்லாம் ஆகும் hit'ah (hello-hello)
சோ மிட்டா (hello-hello)
நா பொறைய போட்டு வள்த்த நாயி வருது என்ன கடிக்க (hello-hello)
மனசு வர்ல எனக்கு வள்த்த நாய அடிக்க (hello-hello)
ஆஹ் அடிக்க-அடிக்க-அடிக்க, டேய் நீங்கலாம் எனக்கு வேடிக்க
டேய், ஒரே பக்கம் வீசாதுடா மாணவரியா புயலு
எப்பா ஆறவுட்டு சூறவுட்றது அதான் Vicky style'u, டேய் அதான் என்னோட style'u
அப்டியே ஆறவுடாம அடிக்கும் style'u, தவுலத்தா பேசுனா போட்டுப்ப தைலு
வாய்வுட கூடாது செய்யணும் செயலு
ஹேய், ஒத்தா நா ஒத்த ஆளு பத்து பேருக்கு சமம்டா டேய்
Stage ஏறி mic'ah புட்ச்சி பாடும்போது அத நீ பார்ப்ப என் முகத்திலே
Call பண்ணி compromise பேசாத புள்ளைங்க அட்ச்சு உன்ன கட்டிடும் கம்பத்திலே