Оберіть трек для відтворення
Сингл / Трек
ஒல்லிகுச்சி ஒடம்புகாரி
ஒட்டிகிட்டா உடும்புகாரி
ஒல்லிகுச்சி ஒடம்புகாரி
ஒட்டிகிட்டா உடும்புகாரி
சடையில் அடிச்சே என்ன சாச்சுப்புட்டா ஆ ஆ
முத்தாங்கனி தொட்டுப்புட்டா
நான் செத்தே போனேன் திட்டுதிட்டா
நான் காணாங்குளத்து மீனே
நான் காணாங்குளத்து மீனே
உன்ன கடிக்கபோறேன் நானே
நான் சமஞ்சதும் சாமி வந்து
உன் காதில் சொல்லுச்சுதானே
ஒல்லிகுச்சி ஒடம்புகாரி
ஒட்டிகிட்டா உடும்புகாரி
எனக்காச்சு மச்சினிச்சி உனக்காச்சு
வேணாம் இனி வாய்பேச்சு
வாய்க்குள்ளே முத்து குளிக்கலாம்
பற்களே முத்தாய் மாறலாம்
கிச்சு-கிச்சு பண்ணிக்கலாம்
பிச்சு-பிச்சு திண்ணுக்கலாம்
பழுத்தாச்சு, நெஞ்சாம் பழம் பழுத்தாச்சு
அணில்கிட்ட குடுத்தாச்சு
அணில் இப்ப துள்ளி குதிக்கலாம்
அப்பப்ப பல்லும் பதிக்கலாம்
பசியையும் தூண்டிவிட்டு
பந்திக்கும் வரசொல்லிட்டு
இலைகளை மூடி ஓடுறியே
பசி வந்தா கலங்குவே
நீ பாத்திரத்த முழுங்குவ
என் காணாங்குளத்து மீனே
உன்ன கவுக்கபோறேன் நானே
நீ சமஞ்சதும் சாமி வந்து
என் காதில் சொல்லுச்சு மானே
ஒல்லிகுச்சி ஒடம்புகாரி
ஒட்டிகிட்டா உடும்புகாரி
தடுக்காதே mood'u வந்தா கெடுக்காதே
மஞ்சப்பூவும் மறைக்காதே
தாகம்தான் சும்மா அடங்குமா?
தண்ணிக்குள் பந்து உறங்குமா?
கொஞ்சம்-கொஞ்சம் விட்டுகுடு
குங்குமத்த தொட்டுகுடு
நெருக்காதே பொன்னாங்கண்ணி பொறுக்காதே
புடலங்காய முருக்காதே
மொத்தத்தில் என்ன துவைக்கிற
முத்தத்தில் மச்சம் கரைக்கிற
காதலின் சேட்டையடி
கட்டில் மேல் வேட்டையடி
காயமும் இங்கே இன்பமடி
கட்டிலுக்கு கெட்ட பையன்
நீ ரெட்டசுழி உள்ள பையன்
ஏ காணாங்குளத்து மீனே
உன்ன கவுக்கபோறேன் நானே
நீ சமஞ்சதும் சாமி வந்து
என் காதில் சொல்லுச்சு மானே
ஒல்லிகுச்சி ஒடம்புகாரி
ஒட்டிகிட்டா உடும்புகாரி
சடையில் அடிச்சே உன்ன சாச்சுப்புட்டா ஆ ஆ
ஒல்லிகுச்சி ஒடம்புகாரி
ஒட்டிகிட்டா உடும்புகாரி
சடையில் அடிச்சே உன்ன சாச்சுப்புட்டா ஆ ஆ
முத்தாங்கனி தொட்டுப்புட்டா
நான் செத்தே போனேன் திட்டுதிட்டா
நான் காணாங்குளத்து மீனே
நான் காணாங்குளத்து மீனே
உன்ன கடிக்கபோறேன் நானே
நான் சமஞ்சதும் சாமி வந்து
உன் காதில் சொல்லுச்சுதானே