Оберіть трек для відтворення
என்னால முடியும்
எனக்கு விடியும்
காலம் கனியும் பார்
நிச்சயம் நடக்கும்
என் ஆசை பலிக்கும்
என் தாகம் தணியும் பார்
அடுத்த நொடியில்
இருக்கும் வியைப்பை
அறிய ஆவலே
கவிதை புனரின்பம்
பெயரோ பெரும்பிம்பம்
உழப்பை ரசிச்சு
தடையை மிதுச்சு
எகுரும் கலைமகன்
நல்லதா யோசிச்சு
நல்லதா பேசி
நல்லதா செய்பவன்
சந்தேக பாரம்
யாருக்கு ஆகும்
கழுட்டி போட்டிடு
கூட நீ ஓடும் துள்ளி
இல்லாடி நிக்கணும் தள்ளி