Оберіть трек для відтворення
கண்ணால கதை பேச நீயும்
கை கோர்த்து நட போட நானும்
வேறென்ன வேறென்ன வேணும்
நீ மட்டும் நீ மட்டும் போதும்
தாங்காத பாரம்
நான் தாங்கும் போதும்
என தாங்கும் தூணாக நீதானடி
யார் வந்த போதும்
யார் போன போதும்
நீ மட்டும் என விட்டு நீங்காதடி
எனக்குனு ஒரு வானம்
எனக்குனு ஒரு மேகம்
மழை பொழியிது ஆத்தாடி
அதுதானே நீயும்
எனக்குனு ஒரு வானம்
எனக்குனு ஒரு மேகம்
மழை பொழியிது ஆத்தாடி
அதுதானே நீயும்
ஆத்தாடி அதுதானே நீயும்
ஆத்தாடி அதுதானே நீயும்
நீ வந்ததால்
இதுவும் தூசாகுது
உன்னாலதான்
மனசு லேசாகுது
என் வாழ்க்க இது தான்னு
கதையாக சொல்ல
உன் பேரு இல்லமா
ஒரு பக்கம் இல்ல
எனக்காக உருக
என் காதை திருக
வழி பாத நிலவா
நீ வேண்டும் நெடுக
தீராத தீயாக
நான் ஆன போதும்
திரியோரம் நீதாண்டி
என ஏத்துன
ஆத்தாடி அதுதானே நீயும்
கண்ணால கதை பேச நீயும்
கை கோர்த்து நட போட நானும்
வேறென்ன வேறென்ன வேணும்
நீ மட்டும் நீ மட்டும் போதும்
கண்ணே பெண்ணே
எல்லாம் நீதானடி
யார் வந்த போதும்
யார் போன போதும்
நீ மட்டும் என விட்டு நீங்காதடி
எனக்குனு ஒரு எனக்குனு ஒரு
உயிர் இருக்குது உயிர் இருக்குது
மழ பொழியிது மழ பொழியிது
அதுதானே நீயும்
எனக்குனு ஒரு வானம்
எனக்குனு ஒரு மேகம்
மழ பொழியிது மழ பொழியிது
மழ பொழியிது
ஆத்தாடி அதுதானே நீயும்
ஆத்தாடி அதுதானே நீயும்