Оберіть трек для відтворення
Сингл / Трек
தன்நெஞ் சறிவது பொய்யற்க பொய்த்தபின்
தன்நெஞ்சே தன்னைச் சுடும்.
மனமறிந்து ஒருவன் பொய்சொல்லக் கூடாது;
சொன்னால் மனமே துன்பம்தராமல் விடாது.
தன்நெஞ் சறிவது பொய்யற்க பொய்த்தபின்
தன்நெஞ்சே தன்னைச் சுடும்.
மனமறிந்து ஒருவன் பொய்சொல்லக் கூடாது;
சொன்னால் மனமே துன்பம்தராமல் விடாது.