Оберіть трек для відтворення
ஆஹ் That's right ஏ
வேலை இல்லா பட்டதாரி(வேலை இல்லா பட்டதாரி)
தொட்டு பார்த்தா ஷாக் அடிக்கும் வேற மாறி
வேற மாறி
வேலை இல்லா வேலை இல்லா பட்டதாரி
பட்டதாரி தொட்டு பார்த்தா ஷாக் அடிக்கும் வேற மாறி
வேற மாறி
இன்று முதல் காலர்கள் தூக்கட்டும்
காலமெல்லாம் மாறட்டும்
தோளோடு தோள் சேரடா
தோல்வியினில் வேர்வைகள் கூடட்டும்
வேகம் எல்லை மீறட்டும்
முன்னோக்கி நீ ஓடடா
விஐபி டீ கடை ராஜா நாங்க
விஐபி நாளைய இந்தியா தாங்க
விஐபி புரியாத சரித்திரம் நாங்க
விஐபி ஆமா திமிருதான் போங்க
விஐபி டீ கடை ராஜா நாங்க
விஐபி நாளைய இந்தியா தாங்க
விஐபி புரியாத சரித்திரம் நாங்க
விஐபி ஆமா திமிருதான் போங்க(ஓய் ஓய் ஓய் )
விஐபி விஐபி விஐபி விஐபி
தடை அதை உடை
புது சரித்திரம் படை
நாளை நமதே
வலி அதை ஒழி
புது வழி பிறந்திடும்
மாற்றம் உறுதி
தடை அதை உடை
புது சரித்திரம் படை
நாளை நமதே
வலி அதை ஒழி
புது வழி பிறந்திடும்
மாற்றம் உறுதி
நூறாக படை நூறாக
தொட்ட இடமெல்லாம் தூளாக
நேராக வழி நேராக
வெல்லலாம் தாறுமாறாக
இன்று முதல் காலர்கள் தூக்கட்டும்
காலமெல்லாம் மாறட்டும்
தோளோடு தோள் சேரடா
தோல்வியினில் வேர்வைகள் கூடட்டும்
வேகம் எல்லை மீறட்டும்
முன்னோக்கி நீ ஓடடா
வேலை இல்லா பட்டதாரி(ஹே ஹே )
தொட்டு பார்த்தா ஷாக் அடிக்கும் வேற மாறி(ஹே ஹே )
வேலை இல்லா வேலை இல்லா
பட்டதாரி பட்டதாரி
தொட்டு பார்த்தா ஷாக் அடிக்கும் வேற மாறி
வேற மாறி
டீ கடை ராஜா நாங்க
நாளைய இந்தியா தாங்க
புரியாத சரிதிரம் நாங்க
ஆமா திமிருதான் போங்க
டீ கடை ராஜா நாங்க
நாளைய இந்தியா தாங்க
புரியாத சரித்திரம் நாங்க
ஆமா திமிருதான் போங்க
விஐபி டீ கடை ராஜா நாங்க
விஐபி நாளைய இந்தியா தாங்க
விஐபி புரியாத சரித்திரம் நாங்க
விஐபி ஆமா திமிருதான் போங்க