Оберіть трек для відтворення
உயிர் தேடுதே சுவாசம்
விழி தேடுதே பார்வை
உயிரும், விழியும்
திசையெல்லாம் இல்ல, மறைகின்றதே!
என் ஜீவன் உன்னில்ல கரைகின்றதே!
என் வாழ்வில், நீதானே, நீதானே!
உயிர் தேடுதே சுவாசம்
விழி தேடுதே பார்வை
உயிரின்றி, விழியின்றி
நான் இல்லை