Оберіть трек для відтворення
ஹே கருப்பி...
கூப்புடுறன்ல மாமன் கருவாயன்...
வாடி... ஹே உன்னைத்தாண்டி... ஹே...
அடி ஏலா கருவாச்சி
இம்புட்டு தூரம்
நீ வந்து வந்து
போறியேடி எனக்கொசரம்
பூவா நட நடந்து
பொன்னே நீதான் அசைஞ்சு
கொல்லுதடி என் மனச
என் கற்பகம்
கூட வந்து ஜோடி சேர
வா சீக்கிரம்
என் கூட வந்து ஜோடி சேர
வா சீக்கிரம்
அத்த புள்ள ஒத்தையில
பக்குவுமா நிக்கிறா
ஏலே ஏலே
ஏலே ஏலே
ஹே ஹாஹா
என்ன புள்ள
அடி ஏலா கருவாச்சி
இம்புட்டு தூரம்
நீ வந்து வந்து
போறியேடி எனக்கொசரம்
பூவா நட நடந்து
பொன்னே நீதான் அசைஞ்சு
கொல்லுதடி என் மனச
என் கற்பகம்
கூட வந்து ஜோடி சேர
வா சீக்கிரம்
அடி ஏலா கருவாச்சி
இம்புட்டு தூரம்
ஏ கம்மாகரை ஓரத்துல
கண்ணே நீயும் போகயில
கள்ளி செடி குயிலு ஒன்னு
கண்ணு போட்டுசோ
மஞ்ச வெயில் மாலையில
மங்கை நீயும் போகயில
மான் தோப்பு குயில்லு ஒன்னு
மயக்க பாத்துசோ
அடி ஏண்டி ஏண்டி
என்ன அசத்துற முன்னாடி
உன்ன தாண்டி வேண்டி
நான் அலையுறேன் பின்னாடி
நெஞ்சுக்குள்ள நீந்தும்
தங்க நிற மீனு
கண்ணுக்குள்ள ஆடும்
காட்டுபுள்ளி மானு... ஏ... எஹ்ஹ
அடி ஏலா கருவாச்சி
இம்புட்டு தூரம்
நீ வந்து வந்து
போறியேடி எனக்கொசரம்
மச்சான்...
என் மச்சான்...
என் மேல ஆச வெச்சான்
மச்சான்... என் மச்சான்...
மச்சான்... என் மச்சான்...
மச்சான் மச்சான்
மச்சான் மச்சான்
மச்சான் மச்சான்
மச்சான் மச்சான் மச்சான்
ஏ கெண்ட காலில் கொழுச பூட்டி
கொண்ட மேல பூவ சூட்டி
சண்டகோழி போல என்ன
ஏன் மொறைக்குற
இந்த புள்ள இங்க வாடி
கொஞ்சனுண்டு அன்ப தாடி
நெஞ்சுக்குள்ள குந்திகிட்டு
ஜம்பம் அடிக்கிற
அடி ஆத்தி ஆத்தி
நான் ரசிக்கிற ராசாத்தி
என்ன மாத்தி தேத்தி
நீ போற சூடேத்தி
எங்கடி நீ போக
அங்கே எல்லாம் வாறேன்
அன்பே உனக்காக
ஆயுசையும் தாரேன்...
அடி ஏலா கருவாச்சி
இம்புட்டு தூரம்
நீ வந்து வந்து
போறியேடி எனக்கொசரம்
பூவா நட நடந்து
பொன்னே நீதான் அசைஞ்சு
கொல்லுதடி என் மனச
என் கற்பகம்
கூட வந்து ஜோடி சேர
வா சீக்கிரம்
என் கூட வந்து ஜோடி சேர
வா சீக்கிரம்
வா சீக்கிரம்...