Оберіть трек для відтворення
Сингл / Трек
சிறப்பீனுஞ் செல்வம் பெறினும் பிறர்க்கின்னா
செய்யாமை மாசற்றார் கோள்.
சிறப்பைத் தரும் செல்வத்தைப் பெறுவதேயானாலும்;
தீமை செய்யாமை சான்றோர் கொள்கை.
சிறப்பீனுஞ் செல்வம் பெறினும் பிறர்க்கின்னா
செய்யாமை மாசற்றார் கோள்.
சிறப்பைத் தரும் செல்வத்தைப் பெறுவதேயானாலும்;
தீமை செய்யாமை சான்றோர் கொள்கை.