Оберіть трек для відтворення
கண்ணக்குழி அழகி
Oh my goodness
கரும் கூந்தல் முடியழகி
Please listen carefully
குங்கும நெறத்தழகி
Ah would somebody please answer that
நல்ல குணமான பேச்சழகி
கண்ணக்குழி அழகி
இவ கரும் கூந்தல் முடியழகி
ஏ குங்கும நெறத்தழகி
நல்ல குணமான பேச்சழகி
ஆள மயக்குறா
அழகா இருக்குறா
தோதா சிரிக்கிறா
தொட்டா மொறைக்குறா
ஆள மயக்குறா
அழகா இருக்குறா தோதா சிரிக்கிறா
தொட்டா மொறைக்குறா
கண்ணக்குழி அழகி
இவ கரும் கூந்தல் முடியழகி
ஏ குங்கும நெறத்தழகி
நல்ல குணமான பேச்சழகி
ரகட ரகட ரகட ரகட
ரகட ரகட ரகட ரகட
ரகட ரகட ரகட ரகட
ரகட ரகட ரகட ரகட
சிரிச்சு வாரேன் நானும்
அடியே மொறைச்சு போற நீயும்
சிறுக்கி உன் பாசத்தால
கிறுக்கா போனேன் நானும்
அடி உன்னால தூக்கம் கெட்டு போச்சு
உன்னை பிரியமாட்டேன் சாமி எல்லாம் சாட்சி
ஹேய் ஹேய் ஹேய்
உன்ன நெனச்சி துடிக்குது என் மூச்சு
உன்ன கண்டா ஒதறுது என் பேச்சு
உன்னோட பார்வை போதும்டி நான் எப்போதும்
உன் முந்தான மொகப்புதானடி
அடி உன்னோட பார்வை போதும்டி நான் எப்போதும்
உன் முந்தான மொகப்புதானடி
கண்ண கண்ண
கண்ண கண்ண கண்ண கண்ண
கண்ணக்குழி அழகி
இவ கரும் கூந்தல் முடியழகி
ஏ குங்கும நெறத்தழகி
நல்ல குணமான பேச்சழகி
தர் தர் தர் தர் தர் தர்
தரிசா கெடக்கேன் நானும் (ரகட ரகட)
எனக்கு பரிசா நீயும் வேணும் (ரகட ரகட)
என்ன பிரிஞ்சு நீயும் போனா (ரகட ரகட)
எனக்கு கசக்கும் கொம்பு தேனும் (ரகட ரகட)
அடி நீயின்னா எனக்கு ரொம்ப பிடிக்கும்
நீ இருந்தாதான் என் இதயம் துடிக்கும்
ஹேய் ஹேய் ஹேய்
உன்ன பிரிஞ்சுருக்கும் எந்த ஒரு நொடிக்கும்
அடி அணுகுண்டா மண்டைக்குள்ள வெடிக்கும்
ஏ சத்தியம் சாமி சத்தியம்
அடி எப்பவும் உன்மேல எனக்கு பைத்தியம்
நெசமா சத்தியம் சாமி சத்தியம் அடி எப்பவும்
உன்மேல எனக்கு பைத்தியம்
கண்ண கண்ண
கண்ண கண்ண கண்ண கண்ண
கண்ணக்குழி அழகி
இவ கரும் கூந்தல் முடியழகி
ஏ குங்கும நெறத்தழகி
நல்ல குணமான பேச்சழகி