Оберіть трек для відтворення
Сингл / Трек
ரத்தமாரே ரத்தமாரே
ரத்தமாரே மொத்தமாரே
ரத்தமாரே
மொத்தமாரே ரத்தமாரே
பெத்ததாரே உன்ன பெத்ததாரே
கத்தி கூரே என் மக்கமாரே
மொத்தமாரே
மொத்தமாரே ரத்தமாரே
என் முகம் கொண்ட என் உயிரே
என் பெயர் காக்க பிறந்தவனே
என் குணம் கொண்ட என் உலகே
எவனையும் தாண்டி சிறந்தவனே
எனக்கு பின் என்னை தொடர்பவன் நீ
நான் நம்ப தயங்க நல்லவன் நீ
புதல்வா புதல்வா வா
புதல்வா புதல்வா வா
புகழ் வாழ்க தூவிட
புவி எங்கும் பாரடா
மகனே மகனே வா
மகனே மகனே வா
உன்னை பார்க்கும் போதெல்லாம்
முகம் பூக்குதேனடா
ரத்தமாரே ரத்தமாரே
ரத்தமாரே மொத்தமாரே
ரத்தமாரே
மொத்தமாரே ரத்தமாரே
பெத்ததாரே உன்ன பெத்ததாரே
கத்தி கூரே என் மக்கமாரே
மொத்தமாரே
மொத்தமாரே ரத்தமாரே
தலைமுறை தாண்டி நிற்கும்
தந்தை மகன் கூட்டணி
வெற்றி கதைகள் ஊரில்
நித்தம் கேட்கின்றேன்
சிங்கம் பெற்ற பிள்ளை என்று
ஊரே சொல்லும் ஓசையோடு
ஒய்யாரமாக ஓய்வெடுக்கின்றேன்
அன்பை மட்டும் அள்ளிவீசும் வீடு
அமைவது அழகு
அதிசயம் அற்புதம் அதுவே
அமைத்த புதல்வா புதல்வா வா
புதல்வா புதல்வா வா
புகழ் வாழ்க்க தூவிட
புவி எங்கும் பாரடா
மகனே மகனே வா
மகனே மகனே வா
உன்னை பார்க்கும் போதெல்லாம்
முகம் பூக்குதேனடா
ரத்தமாரே ரத்தமாரே
ரத்தமாரே மொத்தமாரே
ரத்தமாரே
மொத்தமாரே ரத்தமாரே
பெத்ததாரே உன்ன பெத்ததாரே
கத்தி கூரே என் மக்கமாரே
மொத்தமாரே
மொத்தமாரே ரத்தமாரே
நீதானா அஹ்ஹ்ஹ தானா நீதானா தீம்தன தீம்தன தீம்தன