Оберіть трек для відтворення
Сингл / Трек
ஏய் கண்ணு குட்டி
சொல்லுங்க மாமா குட்டி
என்ன இந்த time'ல call பண்ணியிருக்கீங்க
உன் நெனப்பாவே இருக்குடி
நாம இன்னொரு long drive போலாமா(long drive போலாமா)
நாம இன்னொரு long drive போலாமா(long drive போலாமா)
சொல்லுங்க மாமா குட்டி
சொல்லுங்க மாமா குட்டி
சொல்லுங்க மாமா குட்டி
Long drive long drive போலாமா
சொல்லுங்க மாமா குட்டி
சொல்லுங்க மாமா குட்டி
சொல்லுங்க மாமா குட்டி
Long drive long drive போலாமா
ஆமால போன wednesday போனது இந்த wednesday வந்திருச்சு
ஆனா ஏதோ ஒரு மாசம் ஆனா ஒரு மாதிரி இருக்குல்ல
ஆனா போனதடவையே பிரதீப் கிட்ட reason சொல்றதுக்கு
எவ்ளோ கஷ்டமா இருந்துச்சு தெரியுமா
ஏ பிரதீப் இன்னிக்கு என்னால
உன் call-அ attend பண்ண முடியாதுடா
என் அத்திம்பேர் ஊர்ல இருந்து family'ஓட வராரா
எங்க அப்பா அவங்க எல்லாரையும் எங்காவது
வெளில கூட்டிட்டு போயிட்டுவா சொல்லிட்டு இருக்காருடா
It's okay baby no problem போயிட்டு வாங்க
கடுப்பா இருக்குடா baby
எனக்கே இன்னிக்கு ஒரு நாள் தான் leave உ
உன்ன பாக்கலான்னு இருந்தேன்
அதுலயும் அவரு வந்து அவங்கள இங்க கூடினு போயிட்டுவா
அங்க கூடினு போயிட்டுவா படுத்தறாருடா
ஒரு நாள் தான baby பல்ல கடிச்சிட்டு போயிட்டு வாங்க
பாத்துக்கலாம்
ஒரு நாள் தான baby
ஒரு நாள் தான baby
ஒரு நாள் தான baby
பல்ல கடிச்சுட்டு போயிட்டு வாங்க பாத்துக்கலாம்
ஒரு நாள் தான baby
ஒரு நாள் தான baby
ஒரு நாள் தான baby
பல்ல கடிச்சுட்டு போயிட்டு வாங்க பாத்துக்கலாம்
Long drive