Оберіть трек для відтворення
ஒரு ஓர-ஓர பார்வ, சரி என்ன எப்ப சேர்வ?
உன்னால என் தூக்கம் போயிருச்சே
ஒரு ஓர-ஓர பார்வ, சரி என்ன எப்ப சேர்வ?
தன்னால என் பேச்சும் மாறிருச்சே
இறுமாப்புல என்ன பேசுற களவாணியே
கருவேப்பல இல்ல காதலு தல வாழையே, ஹே
தட்டுகெட்டு போனேன் புள்ள முத்தம் ஒண்ணு தாயேன்
கட்டிக்கிட்டு காதல் பண்ண கம்மாக்கர வாயேன்
ஒரு ஓர-ஓர பார்வ, சரி என்ன எப்ப சேர்வ?
உன்னால என் தூக்கம் போயிருச்சே
ஒண்ணே ஒண்ணு சொல்லட்டுமா பிடிவாதமா
என்ன மட்டும் கொல்லுறியே அநியாயமா
பசிக்காமகூட போகுமானு நூறு யோசன
படுத்தாலும்கூட பாதி ராவில் தேடுறேன் ஒன
நெஞ்சுக்குள்ள உன்ன நான்தான் உப்பு மூட்ட தூக்க வேணும்
கொஞ்சம்கூட நோகாமலே மெத்த வேட்டையாடணும்
ஒரு ஓர-ஓர பார்வ, சரி என்ன எப்ப சேர்வ?
உன்னால என் தூக்கம் போயிருச்சே
தப்பு பண்ணி உன்னிடமே அடி வாங்கணும்
அப்ப என்ன தொட்டிட நீ துளி ஏங்கணும்
உனக்காக நாளும் ஓடியாடி வேல பாக்கணும்
உடல் வேர்வையால சேர்த்த காசில் சேல வாங்கணும்
செப்பு செல போல உன்ன மொத்தத்துல காக்க வேணும்
செத்துவிட சொன்னாலுமே உனக்காக சாகணும்
ஒரு ஓர-ஓர பார்வ, சரி என்ன எப்ப சேர்வ?
உன்னால என் தூக்கம் போயிருச்சே
இறுமாப்புல என்ன பேசுற களவாணியே
கருவேப்பல இல்ல காதலு தல வாழையே, ஹே
தட்டுகெட்டு போனேன் புள்ள முத்தம் ஒண்ணு தாயேன்
கட்டிக்கிட்டு காதல் பண்ண கம்மாக்கர வாயேன், வாயேன்
வாயேன்
வாயேன்
வாயேன்
வாயேன்-வாயேன்-வாயேன்