Оберіть трек для відтворення
ஆஹா ஆஆ
ஆஆ ஆஆ ஆஹா
ஆஆ ஆஆ ஆஆ
கண்ணம்மா கண்ணம்மா(ஆஆ)
கண்ணம்மா கண்ணம்மா(ஆஆ)
தா நான நானான
நானான நானா நானான
நானா நானானா நநான
நானா கண்ணம்மா(ஆஆ)
கண்ணம்மா கண்ணம்மா(ஆஆ)
கண்ணம்மா கண்ணம்மா
நானா நானா நானா நானா னா நீ நீ
நானா நானா நானா நானா நானனா நீ நீ
மீட்டாத வீணை தருகின்ற ராகம்
கேட்காது பூகாந்தலே
ஊட்டாத தாயின் கணக்கின்ற
பால் போல் என் காதல்
கிடக்கின்றதே
காயங்கள் ஆற்றும்(ஆஆ)
தலை கோதி தேற்றும்(ஆஆ)
காலங்கள் கை கூடுதே(ஆஆ)(கை கூடுதே)
தொடுவானம் இன்று நெடுவானம் ஆகி(ஆஆ)
தொடும் நேரம் தொலைவாகுதே
கண்ணம்மாகை கூடுதே
கண்ணம்மா கண்ணிலே(கண்ணம்மா)
என்னம்மா
ஆகாயம் சாயாம (தன்னன்னா)
தூவானமேது (தன்னன்னா)
ஆறாம ஆறாம (தன்னன்னா)
காயங்களேது (தன்னன்னா)
கண்ணம்மா
ஆஆ ஆ கண்ணம்மா
கண்ணம்மா ஆஆ