Оберіть трек для відтворення
கொரோனா கண்ணால
கொல்ல பாக்குறா
Sanitizer இல்லாம
சுத்தம் ஆக்குறா
Mask போட்டு போனாலும்
Mass'ah இருக்குறா
பாவம் என் heart'டதான்
Lockdown பண்ணுறா
சிக்காத சிட்டா இருப்பா
சில நேரம் சிரிச்சே முடிப்பா
Scene போடும் போட்டி நடந்தா
First place'ah தூக்கிடுவா
நாளாக நாளாக வலிக்குதே
உன்கூட நான் சேரத்தான்
Love சொல்ல பயமாவே இருக்குதே
தெரியாம தவிச்சேனே நான்
நாளாக நாளாக வலிக்குதே
உன்கூட நான் சேரத்தான்
Love சொல்ல பயமாவே இருக்குதே
தெரியாம தவிச்சேனே நான்...
கொரோனா கண்ணால
கொல்ல பாக்குறா
Sanitizer இல்லாம
சுத்தம் ஆக்குறா
Mask போட்டு போனாலும்
Mass'ah இருக்குறா
பாவம் என் heart'டதான்
Lockdown பண்ணுறா
சிக்காத சிட்டா இருப்பா
சில நேரம் சிரிச்சே முடிப்பா
Scene போடும் போட்டி நடந்தா
First place'ah தூக்கிடுவா... ஆ...
உன் கண்ண பார்த்து பேச
தினம் நானும் யோசிச்சேன்
ஆனா உன் பக்கம் வந்தா
திக்கிதான் தவிச்சேன்
சொல்லாத காதல் எல்லாம்
வெல்லாத காதல்தான்
சொல்லி நான் தோத்து போன
முடியாது வாழத்தான்
சிக்காத சிட்டா இருப்பா
சில நேரம் சிரிச்சே முடிப்பா
Scene போடும் போட்டி நடந்தா
First place'ah தூக்கிடுவா... ஆ...
நாளாக நாளாக வலிக்குதே
உன்கூட நான் சேரத்தான்
Love சொல்ல பயமாவே இருக்குதே
தெரியாம தவிச்சேனே நான்
நாளாக நாளாக வலிக்குதே
உன்கூட நான் சேரத்தான்
Love சொல்ல பயமாவே இருக்குதே
தெரியாம தவிச்சேனே நான்...