
மீச beauty, இவ தில்லாலங்கடி party
Naughty லூட்டி, இவ ஹல்வா கிண்டுற factory
Plate'ah மாத்தி, glamour ஏத்தி
இவ Mrs. World'u-கே போட்டி
Mass'u காட்டி
இப்ப சல்வார் ஆச்சுடா வேட்டி
வெத்து வெட்டியா, கத்துக்குட்டியா
ஊர சுத்துறா தன்னால
என்ன மந்திரம் போட்டு வைக்கிறா?
ஊரு சுத்துதிவ பின்னால
ஊ-ஓ-ஓ-ஓஹோ, ஓ-ஓ-ஓஹோ, ரெமோ-ரெமோ
ஊ-ஓ-ஓ-ஓஹோ, ஓ-ஓ-ஓஹோ, ரெமோ-ரெமோ
ஊ-ஓ-ஓ-ஓஹோ, ஓ-ஓ-ஓஹோ, ரெமோ-ரெமோ
ஊ-ஓ-ஓ-ஓஹோ, ஓ ரெமோ
தலமுடி quick'ah மாறுது
திமிங்கலம் duck'ah மாறுது
உலகமே kick'ah மாறுது
தென-தெனம் ஜொலிக்கிற அவ முகம் ரசிக்கிற வரமிது
शैतान का बच्चा plans'u-மா
கெடச்சது பக்கா chance'u-மா
தெரிஞ்சிட்டா டப்பா dance'u-மா
நடக்குமா? தெறிக்கிற நடிப்புல பிரிக்கிது whistle'u-மா
Run ஓடினா win-னாவனா? உன்னோடு நான் ஒன்னாவனா
நீயில்லன்னா என்னாவன் நான்? குண்டே இல்லா gun-னாவனா
Free time'u-ல God-டோட நான் போட்டு வச்ச deal-லோன்னுமா
என்னான்னுத்தான் நீ கேளுமா என்னைக்கும் நீ என் ஆளுமா
ஊ-ஓ-ஓ-ஓஹோ, ஓ-ஓ-ஓஹோ, ரெமோ-ரெமோ
ஊ-ஓ-ஓ-ஓஹோ, ஓ-ஓ-ஓஹோ, ரெமோ-ரெமோ
ஊ-ஓ-ஓ-ஓஹோ, ஓ-ஓ-ஓஹோ, ரெமோ-ரெமோ
ஊ-ஓ-ஓ-ஓஹோ, ஓ ரெமோ
மீச beauty ...மீச beauty, இவ தில்லாலங்கடி party
Naughty லூட்டி, இவ ஹல்வா கிண்டுற factory
Plate'ah மாத்தி, glamour ஏத்தி
இவ Mrs. World'u-கே போட்டி
Mass'u காட்டி
இப்ப சல்வார் ஆச்சுடா வேட்டி (ஏன்மா?)
வெத்து வெட்டியா, கத்துக்குட்டியா
ஊர சுத்துறா தன்னால
என்ன மந்திரம் போட்டு வைக்கிறா?
ஊரு சுத்துதிவ பின்னால
ஊ-ஓ-ஓ-ஓஹோ, ஓ-ஓ-ஓஹோ, ரெமோ-ரெமோ
ஊ-ஓ-ஓ-ஓஹோ, ஓ-ஓ-ஓஹோ, ரெமோ-ரெமோ
ஊ-ஓ-ஓ-ஓஹோ, ஓ-ஓ-ஓஹோ, ரெமோ-ரெமோ
ஊ-ஓ-ஓ-ஓஹோ, ஓ ரெமோ