Оберіть трек для відтворення
ராவண மவன்டா, ஒத்தையில் நிக்குற யமன்டா
அத்தன பிம்பமும் அவன்டா, ஒலகாண்டவன்டா
வா வந்து தொடுடா, குத்திரு ரத்தமும் வருன்டா
குத்துற கொம்பனும் எவன்டா? ஒளி போன்றவன்டா
சரிஞ்சுதான் நடக்குறான் நரம்பெல்லாம் முறுக்கலா ஏறும்
ஒனக்குதான் தலவிதி அடிச்சதும் கிறுக்கலா மாறும்
ராவண மவன்டா
ஒத்தையில் நிக்குற யமன்டா
வா வந்து தொடுடா
குத்துற கொம்பனும் எவன்டா?
போர் குணம் இருக்கா, சிகரம் கண்டவன் செருக்கா
அவன சீண்டுற கிறுக்கா, மொகம் வீங்கிருக்கா
நாயக நெருப்பா, தொட்டவன் கையில கருப்பா
யாருன்னு கண்டதும் பொறுப்பா, அசையாதிருப்பா
வசனமா எழுதலாம் அவன் கத அதுக்கெல்லாம் மேல
எதிரியா அனுப்புனா சிரிக்கிறான் பழகிட்டான் போல
ராவண மவன்டா
ஒத்தையில் நிக்குற யமன்டா
வா வந்து தொடுடா
குத்துற கொம்பனும் எவன்டா?
ராவண மவன்டா, ஒத்தையில் நிக்குற யமன்டா
அத்தன பிம்பமும் அவன்டா, ஒலகாண்டவன்டா
வா வந்து தொடுடா, குத்திரு ரத்தமும் வருன்டா
குத்துற கொம்பனும் எவன்டா? ஒளி போன்றவன்டா
ராவண மவன்டா