Оберіть трек для відтворення
லைலா
லைக்அ லைக் மை லைலா
லைக்அ லைக் யுவா் லைலா
லைக்அ லைக் மை லைலா… ஆ
மன மன மன மெண்டல் மனதில்
லக்க லக்க லக்க பொல்லா வயதில்
டக்க டக்க டக்க கொட்டும் இசையில்
ஓக்கே
என் கண்மணி மடியில்
ஹேய்
மன மன மன மெண்டல் மனதில்
லக்க லக்க லக்க பொல்லா வயதில்
டக்க டக்க டக்க கொட்டும் இசையில்
ஓக்கே
என் கண்மணி மடியில்
ஹேய்… நேற்று என்பது இன்று இல்லை
நாளை நினைப்பே ஓ… தொல்லை
லைக்அ லைக் மை லைலா லைலா
இன்று மட்டும்
கிங் அண்ட் குயினா
மன மன மன மெண்டல் மனதில்
லக்க லக்க லக்க பொல்லா வயதில்
டக்க டக்க டக்க கொட்டும் இசையில்
ஓக்கே
என் கண்மணி மடியில்
ஹேய்… லைலா லைக்அ லைக் மை லைலா
லைக்அ லைக் யுவா் லைலா
லைக்அ லைக் மை லைலா
கண்ணாலேக் கிள்ளாதே
சீண்டாமல் செல்லாதே
தொட்டாலேத் துள்ளாதே
விட்டாலும் போகாதே
போகாதே… போகாதே
கல்யாணம் கச்சேரி
சம்சாரம் சம்மந்தி
பெண்பிள்ளை ஆண்பிள்ளை
அய்யய்யோ ஓ… மானே
மன மன மன
மெண்டல் மனதில்
லக்க லக்க லக்க
பொல்லா வயதில்
டக்க டக்க டக்க
கொட்டும் இசையில்
ஓக்கே
என் கண்மணி மடியில்
ஹேய்
மன மன மன
மெண்டல் மனதில்
லக்க லக்க லக்க பொல்லா வயதில்
டக்க டக்க டக்க கொட்டும் இசையில்
ஓக்கே
என் கண்மணி மடியில்
ஹேய்…நேற்று என்பது இன்று இல்லை
நாளை நினைப்பே ஓ தொல்லை
லைக்அ லைக் மை லைலா லைலா
இன்று மட்டும்
கிங் அண்ட் குயினா
மன மன மன
மெண்டல் மனதில்
லக்க லக்க லக்க
பொல்லா வயதில்
டக்க டக்க டக்க
கொட்டும் இசையில்
ஓக்கே
என் கண்மணி மடியில்
லைலா லைக்அ லைக் மை லைலா
லைக்அ லைக் யுவா் லைலா
லைக்அ லைக் மை லைலா
லைக்அ லைக் யுவா் லைலா
லைலா