Оберіть трек для відтворення
நீ இன்றி வான் இன்றி
விடியல் இன்றி நான் போனேனே
வாழ்வின்றி வழியின்றி
ஒரு வழியாய் ஆனேனே
நீ இன்றி வான் இன்றி
விடியல் இன்றி நான் போனேனே
வாழ்வின்றி வழியின்றி
ஒரு வழியாய் ஆனேனே
கண் தேடியும் கை தேடி
நான் ஓய்ந்து ஓய்ந்து தான் போனேனே
மொழி இன்றி விழி இன்றி
ஒரு வழியாய் ஆனேனே
இது காதல் தானே
உன் மௌனம் வழியாய் ஆகிறதே
இது காதல் தானே
இந்த வலியும் ரணமாய் மாறியதே
இது காதல் தானே
இந்த வலியும் ரணமும் என்னை கொள்ள
இது காதல் தானே
ஓ பெண்ணே என்னை மீட்பாயா
காதல் கொன்று வழியில் நின்று
பெண்ணே நானும் மாய்ந்தேனே
உன் முத்தம் சத்தம் நித்தம் வேண்டி
சிறிதாய் நான் சிதைந்தேனே
காதல் கொன்று வழியில் நின்று
பெண்ணே நானும் மாய்ந்தேனே
உன் முத்தம் சத்தம் நித்தம் வேண்டி
சிறிதாய் நான் சிதைந்தேனே
காதல் என் மேல் காற்றாய் வீச
நித்தம் நானும் உதிர்ந்தேனே
உன் தேடல் என்னை தீயில் சூழ
நிஜமாய் நான் எறிந்தேனே
நீதானே நீதானே என் உயிரினிலே
தவித்தேனே துடித்தேனே உன் நினைவிலே
நீதானே நீதானே என் அழுகையிலே
தொலைந்தேனே அழுந்தேனே உன் நினைவில் நானும் தொலைந்தேன்
நீ இன்றி வான் இன்றி
விடியல் இன்றி நான் போனேனே
வாழ்வின்றி வழியின்றி
ஒரு வழியாய் ஆனேனே
கண் தேடியும் கை தேடி
நான் ஓய்ந்து ஓய்ந்து தான் போனேனே
மொழி இன்றி விழி இன்றி
ஒரு வழியாய் ஆனேனே
இது காதல் தானே
இது காதல் தானே
இது காதல் தானே
இது காதல் தானே