Оберіть трек для відтворення
Сингл / Трек
ஊருல மேயுது என் கருப்பு காரு
ஊரு ஊரா பொருக்க கார்ல நாலு பேரு
ஊருல மேயுது என் கருப்பு காரு
காருக்குள்ள இருக்கும் நாலு பேரு சோறு
ஊருல மேயுது என் கருப்பு காரு
ஊரு ஊரா பொருக்க கார்ல நாலு பேரு
ஊருல மேயுது என் கருப்பு காரு
காருக்குள்ள இருக்கும் நாலு பேரு சோறு
Thirst'u ghosty paechchu nasty
Where is the onaa?
It's in my vaeshti
இடையில கிடையாது எங்களோட சேஷ்டைக்குடு!
அது தான் பொரத்தில்ல மாசம் சம்பளம் வேலைக்குடு
ஆனாலும் பாத்துக்கலாம் நாளை கத நாளைக்குடு!
உண்மையா இருக்க வன்னா ஊர சுத்துற வட்டைக்குடு!
தங்கமாண பையனுங்கள டப்பா அட்சி
ஹும்மா கண் தொடைப்புக்கு காத்தலண வேச்சி
இவளுங்க இஷ்டத்துக்கு எவனயோ எங்கேங்களயோ
இந்த மாதிரி பொண்ணுங்க இருக்குனானே சாட்சி
ஏய் கூச்சாம கேட்டு ஆண்டி, கிறிஸ்தியன் டூட்?
போய் கேள்றி நீ எவன்கூட போய் குடிச்சிட்டு வந்தியோ
என்ன பப்ளிக்குல பாத்ததுனால தெரிஞ்ச மாதிரி காட்டிக்காத
பழி வாங்குறதா நெனச்சி சாப்ப்ச்செய்ல மாட்டிக்க
கொரல ஏத்தாத
நா கும்பம் எடுத்தப்பேன
உன் கும்பளையஸ் ஹம்பிள் ஆக்க
சொல்லி கொடுக்க
ஊருல மேயுது என் கருப்பு காரு
ஊரு ஊரா பொருக்க கார்ல நாலு பேரு
ஊருல மேயுது என் கருப்பு காரு
காருக்குள்ள இருக்கும் நாலு பேரு சோறு
ஊருல மேயுது என் கருப்பு காரு
ஊரு ஊரா பொருக்க கார்ல நாலு பேரு
ஊருல மேயுது என் கருப்பு காரு
காருக்குள்ள இருக்கும் நாலு பேரு சோறு
ஹே
அடியே நீ கேட்ட சரக்கு
உன்னை பாத்ததும் பாத்திக்கும்
பத்து பேருக்கு தீயா
அணச்சின்னு இன்னும் நிறைய குடுப்பேன் சான்சு
உன் தகுதிக்கு ஏத்தா மாதிரி பாத்து பேசு
கொரல ஏத்தாத
நா கும்பம் எடுத்தப்பேன
உன் கும்பளையஸ் ஹம்பிள் ஆக்க
சொல்லி கொடுக்க
உன் ஊருல மேயுது என் கருப்பு காரு
ஊரு ஊரா பொருக்க கார்ல நாலு பேரு
ஊருல மேயுது என் கருப்பு காரு
காருக்குள்ள இருக்கும் நாலு பேரு சோறு
உன் ஊருல மேயுது என் கருப்பு காரு
ஊரு ஊரா பொருக்க கார்ல நாலு பேரு
ஊருல மேயுது என் கருப்பு காரு
காருக்குள்ள இருக்கும் நாலு பேரு சோறு