Оберіть трек для відтворення
என்னைத் தருகிறேன் தருகிறேன்
உம் கரத்தில் என்னைப் படைக்கிறேன்
படைக்கிறேன் உம் பாதத்தில்
என்னைத் தருகிறேன் தருகிறேன்
உம் கரத்தில் என்னைப் படைக்கிறேன்
படைக்கிறேன் உம் பாதத்தில்
உருவாக்குமே என்னை உருவாக்குமே
உருவாக்குமே என்னை உருவாக்குமே
குயவனே உம் கையில் களிமண் நான்
உடைத்து உருவாக்கும்
குயவனே உம் கையில் களிமண் நான்
உடைத்து உருவாக்கும்
என் சித்தம் அல்ல உம் சித்தம் நாதா
தருகிறேன் உம் கையிலே
என் சித்தம் அல்ல உம் சித்தம் நாதா
தருகிறேன் உம் கையிலே
உம் சேவைக்காய் என்னை தருகிறேன்
வணைத்திட உம சித்தம் போல்
உம் சித்தம் செய்திடவே
உம் சத்தம் கேடிடவே
உம் சித்தம் செய்திடவே
உம் சத்தம் கேடிடவே
உருவாக்குமே என்னை உருவாக்குமே
உருவாக்குமே என்னை உருவாக்குமே
என்னை தருகிறேன் தருகிறேன் உம் கரத்தில்
என்னை படைக்கிறேன் படைக்கிறேன் உம் பாதத்தில்
என்னை தருகிறேன் தருகிறேன் உம் கரத்தில்
என்னை படைக்கிறேன் படைக்கிறேன் உம் பாதத்தில்
குயவனே உம் கையில் களிமண் நான்
உடைத்து உருவாக்கும்
உமக்காகவே நான் வாழ்கிறேன்
வணைத்திட உம் சித்தம் போல்
உமக்காகவே நான் வாழ்கிறேன்
வணைத்திட உம் சித்தம் போல்
என்னகாக வாழாமல்
உமகாகே வாழ்ந்திட
என்னகாக வாழாமல்
உமகாகே வாழ்ந்திட
உருவாக்குமே என்னை உருவாக்குமே
உருவாக்குமே என்னை உருவாக்குமே
என்னை தருகிறேன் தருகிறேன் உம் கரத்தில்
என்னை படைக்கிறேன் படைக்கிறேன் உம் பாதத்தில்
என்னை தருகிறேன் தருகிறேன் உம் கரத்தில்
என்னை படைக்கிறேன் படைக்கிறேன் உம் பாதத்தில்
உருவாக்குமே என்னை உருவாக்குமே
உருவாக்குமே என்னை உருவாக்குமே
உருவாக்குமே என்னை உருவாக்குமே
உருவாக்குமே என்னை உருவாக்குமே