Оберіть трек для відтворення
దిశల్ని మార్చుకున్నా
ఎలాంటి దారిలో పోతున్నా
మనస్సు మారుతున్నా
గతాల జ్ఞాపకం ఏదైనా
సదా
నువ్వే కదా ప్రతి క్షణానా
సదా
ఎలాగా చూసిన
సంతోషాల రూపం నువ్వే
కదిలిన కన్నీటి దారవే
నడిపిన బలం నువ్వే
ముసిరిన భయాల నీడవే
మరొక్కసారి చూడు
கனா கலைந்த போதும்
ஏதோ வினா என்னை பந்தாடும் (பந்தாடும்)
எவன் வரைந்த மாயம்
இவள் இவன் வெறும் அத்யாயம்
சகா
வேகம் ஓடும் காலம் தீராத
சகா
எல்லை இல்லாததா
தேடி செல்லும் கண்கள், நீதான்
கண்ணில் காணும் பிம்பம் ஏதும், நீதான்
பிம்பம் காட்டும் பாதை, நீதான்
பாதை சென்று சேரும் இடம், நீதான்
எவன் வரைந்த மாயம்
(నువ్వే ఇలా ప్రతి కథా నువ్వేనా
నువ్వే మళ్లి అన్ని రావా ఎదురుగా)
(நீயே விதை
நீயே மழை
மரம் நீ
நீயே கிளை
நீயே கனி மறுபடி)
సదా
నువ్వే కదా ప్రతి క్షణానా
சகா
எல்லை இல்லாததா
(கனி மறுபடி)
மனம் திருந்தி நாளும்