Оберіть трек для відтворення
Сингл / Трек
மக்கள் மன்னரே, அன்பாலே அண்ணனே
விழாவீரனே, பெரியாரின் பேரனே
மன்னா-மன்னா, எங்க உரிமையின் காவலா
நம்ம மகன் வந்து நின்னான் இந்த நாட்ட வெல்ல
நம்ம மன்னா வந்து நின்னான் இந்த கூட்டம் சொல்ல
நம்ம மகன் ஏறப்போறான் இப்போ கோட்டையில
நம்ம மண்ண மாத்தப்போறான் ஒரு சாட்டையில
நேத்து வர தளபதி, இன்றுமுதல் மாறும் விதி
மக்கள் மன்னன் ஆள வர்றான் நெருப்பா
கோடி மக்கள் உசந்திட கோடிகள ஒதறிட்டு
அண்ணன் வர்றான் அதுவர பொறுப்பா
வந்தாங்க சில பேரு காலம் வெல்லும் புயல போல
வந்தாலே வரலாறு அவங்க போல இவனும் வெல்ல
விதி ஒன்னு உருவாகும் இவன் பேரு உயிராகும்
இவனோட பெருங்கூட்டம் ஒறவாக பயங்காட்டும்
தமிழ்நாடே ஆடிப்போகும் ஆட்டம்போடும் தீர்ப்பு வரும்
உங்க விஜய், உங்க விஜய், உயிரென வர்றேன் நான்
உங்க விஜய், உங்க விஜய், எளியவன் குரல் நான்
உங்க விஜய், உங்க விஜய், தனி ஆள் இல்ல கடல் நான்
உங்க விஜய், உங்க விஜய், எளியவன் குரல் நான்
உங்க விஜய், உங்க விஜய், தனி ஆள் இல்ல கடல் நான்
மக்கள்தானே மன்னர்களே உனக்கு காட்ட வர்றேன் நான்
மக்கள் மன்னரே, அன்பாலே அண்ணனே
விழாவீரனே, பெரியாரின் பேரனே
அண்ணான்னு அன்போட அழச்சாலே வருவான்
கேக்காம குறையெல்லாம் நிறையாக்கி தருவான்
தொண்டர்கள் தலைவர்கள் ஆகத்தான் நினைப்பான்
சொல்லோட நிக்காத செயல் வீரன் இவன்தான்
சாதி என்னும் சாக்கட இங்க ஆறா மாறி கெடக்குது புள்ள
போதாதுன்னு மதத்த திணிக்கும் மதவாதம் ஏறுது மெல்ல
சாட்டையோட வாரானே நாட்ட வெல்ல போறானே
சிங்கம் எங்கும் வாலாட்டி கெடக்காதே
மண்ணில் வந்த எல்லாமே ஒத்த உயிர் என்பானே
மேடை ஏறி கர்ஜிப்பான் மறக்காதே
வேஷங்கள் தெரியாத இயல்பான தலைவன்தான்
நேர்மைக்கும் நெருப்புக்கும் உருவான தமிழன்தான்
தமிழ்நாடே ஆடிப்போகும் தீர்ப்பு ஒன்னு நாளை வரும்
உங்க விஜய், உங்க விஜய், உயிரென வர்றேன் நான்
உங்க விஜய், உங்க விஜய், எளியவன் குரல் நான்
உங்க விஜய், உங்க விஜய், தனி ஆள் இல்ல கடல் நான்
உங்க விஜய், உங்க விஜய், எளியவன் குரல் நான்
உங்க விஜய், உங்க விஜய், தனி ஆள் இல்ல கடல் நான்
மக்கள்தானே மன்னர்களே உனக்கு காட்ட வர்றேன் நான்
உங்க விஜய், உங்க விஜய், உயிரென வர்றேன் நான்
உங்க விஜய், உங்க விஜய், எளியவன் குரல் நான்
உங்க விஜய், நான் வர்றேன்