Оберіть трек для відтворення
Сингл / Трек
அஞ்சு கஜம் காஞ்சி பட்டு
சுத்திகட்டிய அத்தைமக கன்னிசிட்டு
பஞ்சுமிட்டாய் கன்னம் தொட்டு
முத்தம் கொடுக்க பக்கம் வந்தேன் ஓரம் கட்டு
மாலை நேர பூங்காத்து
வீசும் அந்த மாந்தோப்பு
உன்னோட உட்காந்து நான் பேச நல்ல இடம்தான்
அஞ்சு கஜம் காஞ்சி பட்டு
சுத்தி கட்டிய அத்தைமக கன்னிசிட்டு
பஞ்சுமிட்டாய் கன்னம் தொட்டு
முத்தம் கொடுக்க பக்கம் வந்தேன் ஓரம் கட்டு
ஆத்து ஊத்து என ஊரும்
கைய கோத்ததும் ஆயிரம் மோகம்
போதும் போதும் என கூறும்
அந்த ஆத்தரம் பாத்ததும் தேகம்
நெடுநாளா அடக்கி வச்சா
நிக்காது எப்போதும் ஆசை
அதுக்காக அடம் புடிச்சு
வைக்காதே இப்போது பூசை
இன்னும் ஒரு வெளி ஏனடி
என்னுடைய தோட்டம் தானது
கொஞ்சம் பொறு தாலி ஏரட்டும்
சொன்னபடி கேட்க்கும் மானிது
வட்ட நிலவ கட்டியணைக்க
பஞ்சாங்கம் பாக்காது வானம்
அஞ்சு கஜம் காஞ்சி பட்டு
சுத்தி கட்டிய அத்தைமக கன்னிசிட்டு
பஞ்சுமிட்டாய் கன்னம் தொட்டு
முத்தம் கொடுக்க பக்கம் வந்தேன் ஓரம் கட்டு
மாலை நேர பூங்காத்து
வீசும் அந்த மாந்தோப்பு
உன்னோட உட்காந்து நான் பேச நல்ல இடம்தான்
அஞ்சு கஜம் காஞ்சி பட்டு
சுத்தி கட்டிய அத்தைமக கன்னிசிட்டு
ஏத்தி ஏத்தி வச்ச சூடு
எப்போ ஆறிடும் நீ கொஞ்சம் கூறு
மாத்தி மாத்தி ரெண்டு பேரும்
முத்தம் வாங்கிட நீங்கிடும் பாரு
உனக்கேதான் எடுத்தக்குனும்
என்மேனி நீ ஆளும் தேசம்
இருந்தாலும் மச்றசி வச்சி
நீ போட கூடாது வேஷம்
பக்கம் வந்து நீயும் தீண்டினால்
வெட்கம் வந்து ஆள கொல்லுது
அம்மணியே அழகு என்னையே
பம்பரமா ஆட்டி வைக்குது
உன்னை பிரிஞ்சி எட்டி இருக்க
என்னாலே ஆகாது ராசா
அஞ்சு கஜம் காஞ்சி பட்டு
சுத்தி கட்டிய அத்தைமக கன்னிசிட்டு
பஞ்சுமிட்டாய் கன்னம் தொட்டு
முத்தம் கொடுக்க பக்கம் வந்தேன் ஓரம் கட்டு
மாலை நேர பூங்காத்து
வீசும் அந்த மாந்தோப்பு
உன்னோட உட்காந்து நான் பேச நல்ல இடம்தான்
அஞ்சு கஜம் காஞ்சி பட்டு
சுத்தி கட்டிய அத்தைமக கன்னிசிட்டு
பஞ்சுமிட்டாய் கன்னம் தொட்டு
முத்தம் கொடுக்க பக்கம் வந்தேன் ஓரம் கட்டு