Оберіть трек для відтворення
ஜில்லா ஜில்லா
பாட்டு ஒன்னு
கட்டு கட்டு தோதா
நீ காலி கைய தட்டு
தட்டு ஜோரா
பாட்டு ஒன்னு
கட்டு கட்டு தோதா
நீ காலு கைய தட்டு
தட்டு ஜோரா
வேலியில்லா
காத்த போல ஓடு எங்கும் ஓடு
தாரதப்பு தேவயில்ல
போடு ஆட்டம் போடு
சிவனும் சக்தியும்
சோ்ந்தா மாஸ்சுடா
எதிா்த்து நின்னா எவனும் தூசுடா
பாட்டு ஒன்னு
கட்டு கட்டு தோதா
நீ காலு கைய தட்டு
தட்டு ஜோரா
ஆளு அம்பு சேனை எல்லாம்
தேவயில்ல நீயும் நின்னா
எதையும் வெல்வேன் இனிமேல் நானடா… ஆ
மீசைவச்ச தாயப் போல
பேசுகின்ற தெய்வம் நீயே
எதிரே நிற்கும் இமயம் நீயடா… ஆ
எனை நானே பார்த்துக்கொள்ள
கிடைத்தாயே நீயும் இங்கே
அதனாலே தானோ உன்மேல் தனி பாசம்
உனக்குள்ளே…என்னை நீயும்
அடைகாக்கும்…அன்பைப் பார்த்து
வருங்கால நட்பும் கூட…நம்மை பேசும்
சிவனும்…சக்தியும் சேர்ந்தா மாஸ்சுடா
எதிர்த்து நின்னா எவனும் தூசுடா
ஹே… ஹே… ஹே
வீர தீர சூரா்க்கெல்லாம்
வோ்த்து போகும் உன்னைக் கண்டால்
உன்னைப்போல் ஒருவன் இல்லை மண்ணிலே
நாடு வீடு காடு எல்லாம்
நான் கடந்து போனால் கூட
தொடரும் உந்தன் நினைவோ நெஞ்சிலே ஹே…
உயிா் என்று உன்னை நானே
ஒரு நாளும் சொல்ல மாட்டேன்
உயிா் என்றால் என்றோ ஓா் நாள்
பிாிவாயே
ஒருபோதும் உன்னை நானும்
விடமாட்டேன்தோற்றுபோக
ஜெய்போமே நாம இந்த பூமிமேலே
சிவனும் சக்தியும்
சோ்ந்தா மாஸ்சுடா
எதிா்த்து நின்னா எவனும் தூசுடா
பாட்டு ஒன்னு
கட்டு கட்டு தோதா
நீ காலு கைய தட்டு
தட்டு ஜோரா
வேலியில்லா
காத்த போல ஓடு எங்கும்
ஓடு தாரதப்பு தேவயில்ல
போடு ஆட்டம் போடு
சிவனும் சக்தியும்
சோ்ந்தா மாஸ்சுடா ஹே
எதிா்த்து நின்னா எவனும் தூசுடா
ஹே திங்குரதாங்கு திங்குரதாங்கு திங்குரதாங்கு
டவுண்ட டவுண்
ஹே திங்குரதாங்கு திங்குரதாங்கு திங்குரதாங்கு
டவுண்ட டவுண்