Оберіть трек для відтворення
Сингл / Трек
மாரோ மாரோ
சௌக்கா சக்கா சோ மாரோ
மாரோ மாரோ
பாய்ஸ் கையில் டுமாரோ
மேரே சலாம்
நாம் இசையால் பேசலாம்
அப்துல் கலாம்
கையால் விருதுகள் வாங்கலாம்
டில்லி பாம்பே கல்கத்தா
இசையால் சுண்டி இழுக்கட்டா
லண்டன் மெல்போர்ன் அட்லாண்டா
எங்கும் கைதட்டா
எப்பா எப்பா சடையப்பா
ஆறு பேரும் படையப்பா
பழசை விதியை தடையை
உடையப்பா ஏ ஏ ஏ ஏ
பிரேக் தி ரூல்ஸ்
ஓ யே
பிரேக் தி ரூல்ஸ்
ஓ யே
பிரேக் தி ரூல்ஸ்
ஓ யே
பிரேக் தி ரூல்ஸ்
ஓ யே
மாரோ மாரோ
சௌக்கா சக்கா சோ மாரோ
மாரோ மாரோ மாரோ மாரோ
மாரோ மாரோ
பாய்ஸ் கையில் டுமாரோ
ஓ யே
ஆஆ ஆஆஆ ஆஆ
ஏஏ ஏஏ ஏஏ
காதில் வளையம் போட்டா தப்பு
முடியில் கலர் அடிச்சா தப்பு
உடம்பில் டேட்டோ குத்தினா தப்பு
ஃப்ரண்ட்ஸ் கூட சுத்தினா தப்பு
தொப்புளில் வளையம் போட்டா தப்பு
டைட்டா பேண்ட் போட்டா தப்பு
பெடிக்கியூர் தப்பு
மணிக்கியூர் தப்பு
வாக்ஸிங் தப்பு
த்ரெட்டிங் தப்பு
நைட் ரொம்ப முழிச்சா தப்பு
9’ஓ கிளாக் எழுந்தா தப்பு
தப்பு தப்பு தப்பு
வாய் விட்டு சிரிச்சா தப்பு
சோம்பல்தான் முறிச்சா தப்பு
விட்டாக்க இன்னும் சொல்வான்டா
பிரேக் தி ரூல்ஸ்
ஓ யே
பிரேக் தி ரூல்ஸ்
ஓ யே
பிரேக் தி ரூல்ஸ்
ஓ யே
பிரேக் தி ரூல்ஸ்
ஓ யே
ஓயாரே ஓஓ ஓயாரே ஓஓ ஓயாரே ஓஓ ஹே ஹே
மாரோ மாரோ
சௌக்கா சக்கா சோ மாரோ
மாரோ மாரோ மாரோ மாரோ
மாரோ மாரோ
பாய்ஸ் கையில் டுமாரோ
ஓ யே
மேரே சலாம்
நாம் இசையால் பேசலாம்
அப்துல் கலாம்
கையால் விருதுகள் வாங்கலாம்
எக்ஸாம் பீஸை சுட்டா தப்பு
பரிட்சை நேரம் கிரிக்கெட் தப்பு
வீட்டுக்கு லேட்டா வந்தா தப்பு
ஃபேஷன் சேனல் பார்த்தா தப்பு
ரித்திக் ரோஷனை ரசிச்சா தப்பு
போனில் அரட்டை அடிச்சா தப்பு
மொட்டை மாடியில் நின்னா தப்பு
பதிலுக்கு பதில் சொன்னா தப்பு
பஞ்சும் நெருப்பும் பார்த்தா தப்பு
பஞ்சும் பஞ்சும் சேர்ந்தா தப்பு
தப்பு தப்பு தப்பு தப்பு
உட்கார்ந்தா தப்பு தப்பு
நின்னாக்கா தப்பு தப்பு
விட்டாக்க இன்னும் சொல்வான்டா
பிரேக் தி ரூல்ஸ்
ஓ யே
பிரேக் தி ரூல்ஸ்
ஓ யே
மாரோ மாரோ
சௌக்கா சக்கா சோ மாரோ
மாரோ மாரோ மாரோ மாரோ
மாரோ மாரோ
பாய்ஸ் கையில் டுமாரோ
ஓ யே
மேரே சலாம்
நாம் இசையால் பேசலாம்
அப்துல் கலாம்
கையால் விருதுகள் வாங்கலாம்
டில்லி பாம்பே கல்கத்தா
இசையால் சுண்டி இழுக்கட்டா
லண்டன் மெல்போர்ன் அட்லாண்டா
எங்கும் கைதட்டா
எப்பா எப்பா சடையப்பா
ஆறு பேரும் படையப்பா
பழசை விதியை தடையை
உடையப்பா ஏ ஏ ஏ ஏ
பிரேக் தி ரூல்ஸ்
ஓ யே
பிரேக் தி ரூல்ஸ்
ஓ யே
பிரேக் தி ரூல்ஸ்
ஓ யே
பிரேக் தி ரூல்ஸ்
ஓ யே
ஓயாரே ஓஓ ஓயாரே ஓஓ ஓயாரே ஓஓ ஹே ஹே
பிரேக் தி ரூல்ஸ்