Оберіть трек для відтворення
I wanna wanna wanna sing
(Ohhhhooo)
I wanna wanna wanna dance
(Heeeeyaay)
மச்சி ரெடியா? (ஹா ஹா)
மச்சி ரெடியா? (ஹா ஹா)
மச்சி ரெடியா? (ஹா ஹா)
Ok one'uh-two'uh-three'uh-four'uh
அலை அடிக்குது அலை அடிக்குது
என்ன சுத்தி அலை அடிக்குது
கொடி பறக்குது கொடி பறக்குது
ஏத்தி வச்ச கொடி பறக்குது
ஹே தொட்டதெல்லாம் தூள் பறக்குது
எட்டுதிச திறந்திருக்குது
பட்டிதொட்டி கலகலக்குதுடா
ஏன் பாட்ட கேட்டு பூமி சுத்துதடா
(ஆமமோ மாமோ ஆமமோ மாமோ)
(ஆமமோ மாமோ மாமோ, மாமோ மாமோ)
(ஆமமோ மாமோ ஆமமோ மாமோ)
(ஆமமோ மாமோ மாமோ)
அலை அடிக்குது அலை அடிக்குது
என்ன சுத்தி அலை அடிக்குது
கொடி பறக்குது கொடி பறக்குது
ஏத்தி வச்ச கொடி பறக்குது
(ஹ ஹ)
(ஹ ஹ)
(ஹே-ஹே-ஹே ஹே)
(ஹோ-ஹோ-ஹோ ஹோ)
(ஹோய் ஹோய்)
(ஹோய் ஹோய்)
தமிழக தலைநகரம் அழகான சென்னையினா
என்னோட தலைநகரம் பெண்ணே நீதான்டி
பார்த்தாலே ருசிக்குதடி பத்துவிரல் பசிக்குதடி
ஒத்தையில ஓடிவாடி பெண்ணே நீதான்டி
தில்லாலே தில்லாலே (ஹேயா தில்லாலே)
திருப்பி நின்னா நல்லாலே (நல்லாலே நல்லாலே)
மெய்யாலே மெய்யாலே (வௌவௌ மெய்யாலே)
நான் மேயப்போரேன் கண்ணாலே (ஹு ஹு ஹு)
நீ தொட்டாச் சினிங்கி மரமடி
உன்ன தொட்டுப்பாக்க வரேன்டி
அட சல்வார் போட்ட சில்வர் நிலா
மொறச்சுப் பார்க்குது
நாகரிக நண்பன் நானடி
(ஆமமோ மாமோ ஆமமோ மாமோ)
(ஆமமோ மாமோ மாமோ, மாமோ மாமோ)
(ஆமமோ மாமோ ஆமமோ மாமோ)
(ஆமமோ மாமோ மாமோ)
அலை அடிக்குது அலை அடிக்குது
என்ன சுத்தி அலை அடிக்குது
கொடி பறக்குது கொடி பறக்குது
ஏத்தி வச்ச கொடி பறக்குது
(ஹே...)
இளமை காலமெல்லாம் இருமுறை வருவதில்லை
ஆனவரை ஆசைகளை அனுபவிப்போமா
போனது போனதுதான் நடப்பது நடக்கட்டும்டா
சிகரத்தை நோக்கி நாம சிறகடிப்போமா
மச்சானே மச்சானே
நீ மனசு வை மச்சானே
வச்சானே வச்சானே
அவன் பாசம் முழுதும் வச்சானே
அட வாழ்க்க ஒரு போத
நீ தேர்ந்தெடு சரி பாத
அட காதலிச்ச துக்கமெல்லாம்
பறந்து போகாதே
இருபது அறுபதில்லடா
(ஆமமோ மாமோ ஆமமோ மாமோ)
(ஆமமோ மாமோ மாமோ, மாமோ மாமோ)
(ஆமமோ மாமோ ஆமமோ மாமோ)
(ஆமமோ மாமோ மாமோ)
அலை அடிக்குது அலை அடிக்குது
என்ன சுத்தி அலை அடிக்குது
கொடி பறக்குது கொடி பறக்குது
ஏத்தி வச்ச கொடி பறக்குது
தொட்டதெல்லாம் தூள் பறக்குது
எட்டுதிச திறந்திருக்குது
பட்டிதொட்டி கலகலக்குதுடா
ஏன் பாட்ட கேட்டு பூமி சுத்துதடா
(ஆமமோ மாமோ ஆமமோ மாமோ)
(ஆமமோ மாமோ மாமோ, மாமோ மாமோ)
(ஆமமோ மாமோ ஆமமோ மாமோ)
(ஆமமோ மாமோ மாமோ)
ஹோய்...