Оберіть трек для відтворення
ல-ல-ல-ல-ல-லா-லால-லா
Surviva!
ல-ல-ல-ல-ல-லா-லால-லா
Surviva!
ல-ல-ல-ல-ல-லா-லால-லா
Surviva!
ல-ல-ல-ல-ல-லா-லால-லா
Surviva!
சரித்திரம் புரட்டு போராட்டம் பல்லாயிரம்
தடைகள் வென்றவர் யார்? சாமானியன் எல்லோரும்
இருட்டு பாதைகளில் தன்னம்பிக்கை தீ பந்தம்
துணிந்தவன் முன் வந்தால் விதிகளை மதி வெல்லும்
பாடங்கள் கற்றதால் விழ-விழ நான் எழுவேன்
முதுகெலும்பு சிதைந்தும் my game is beyond pain
Do or die, be the best
Look inside, manifest
தொடுவோம் சிகரம்
வருங்காலம் நம்மை போற்றுமடா
நம்மை போற்றுமடா, ஹ-ஹ
ல-ல-ல-ல-ல-லா-லால-லா
Surviva!
ல-ல-ல-ல-ல-லா-லால-லா
Surviva!
ல-ல-ல-ல-ல-லா-லால-லா
Surviva!
ல-ல-ல-ல-ல-லா-லால-லா
Surviva!
இருகரம் ஆயுதம், புவி போர்க்களம்
அட துடித்திட, வெடித்திட அழகடா
பகை கதறிட, உடல் சிதறிட
அட தடைகளில் தடம் செய்த படையடா
பிறப்பதே போராட்டம் தான் (My brother)
அச்சம் வென்று தைரியமா (Together)
தோல்விகள் will only make us grow stronger
உறுதி செய் நீயும் நானும் Surviva!
Gotta get up, gotta get up, gotta get up, விழுந்தாலும் எழுவோம்
Gotta get up, gotta get up, gotta get up, சோதனை வெல்வோம்
Gotta get up, gotta get up, gotta get up, விழுந்தாலும் எழுவோம்
Gotta get up, gotta get up, gotta get up
I do it for my makkaz, give it up for காதலி
சிந்தனை மனோபலம் நாம் தீட்டும் கருவி
நமக்கு நிகராக இல்லை ஒருவர் (Why?)
கண்ணாடிக்குள் கண்டோம் நம் போட்டியாளர் (Realize!)
When I fall, I get up
முயன்றால்தான் சாத்தியம்
நிறுத்தாதே, don't give up
மேன்மைதான் லட்சியம்
Day by day, step by step
வாழ்க்கையில் no regrets
தொடுவோம் சிகரம், uh
(Surviva-Surviva-Surviva-Surviva-Surviva-Surviva)
(Surviva-Surviva-Surviva-Surviva-Surviva-Surviva)
ஆண்டவன் bless me higher
Everytime we walk through fire
Enemies want me retire
I can hear them liars say impossible, plausible
We make ஆசைகள் possible
There be no better time than today
Knockin' down doors, I'm comin' out raw
நான் பண்பானவன் but hard to the core
தோல்வி உந்தன் படிக்கட்டு உச்சம் ஏறி கொடிகட்டு
வெற்றி வாகை சூடி, I rise up and soar
ல-ல-ல-ல-ல-லா-லால-லா
Surviva!
ல-ல-ல-ல-ல-லா-லால-லா
Surviva!
ல-ல-ல-ல-ல-லா-லால-லா
Surviva!
ல-ல-ல-ல-ல-லா-லால-லா
Surviva!
Gotta get up, gotta get up, gotta get up, விழுந்தாலும் எழுவோம்
Gotta get up, gotta get up, gotta get up, சோதனை வெல்வோம்
Gotta get up, gotta get up, gotta get up, விழுந்தாலும் எழுவோம்
Gotta get up, gotta get up, gotta get up, got-got-got-got