Оберіть трек для відтворення
நீ வெக்கம் கோரி பேசாத உண்மைகள்
நான் மேடை ஏறி பாட வந்தேன்
நீ ஆசை கொண்டு சேர்த்து வைத்த பொய்களை
நீ தூங்கும் போதே திருடி சென்றேன்
உண்மை சொன்னால் வலிக்கும்
ஆனால் காலம் வலியை தனிக்கும்
பொய்கள் சொன்னால் இனிக்கும்
ஆனால் காலம் உறவை முறிக்கும்
நீ வெக்கம் கோரி பேசாத உண்மைகள்
நான் மேடை ஏறி பாட வந்தேன்
நீ ஆசை கொண்டு சேர்த்து வைத்த பொய்களை
நீ தூங்கும் போதே திருடி சென்றேன்
என்ன கேலி வந்து சேரும் என்று
நான் உணர்ந்ததை நானே மறுத்ததுண்டு
நான் பேசி என்னவாகும் என்று
கையை கட்டி நின்றதும் நினைவில் உண்டு
ஆனால் மிஞ்சி போனால் மரணம் என்ற போது
வாழ்க்கை வாழ வெக்கப்படலாமா
என்னை நானே மறுத்து கொண்டே ஹே
மரணம் வரை போகலாமா
நீ வெக்கம் கோரி பேசாத உணமைகள்
நான் மேடை ஏறி பாட வந்தேன்
நீ ஆசை கொண்டு சேர்த்து வைத்த பொய்களை
நீ தூங்கும் போதே திருடி சென்றேன்