இருகரம் இனைந்திட இருபது விரல்
அதில் ஒரு விரலின் மோதிரம் இட
மடல் ஒன்று எழுதி உனக்கனுப்பி வைத்தேன் காதலி
உன் முகம் மனதுக்குள் தைத்தேன் பாரடி
இருந்தும் என்னை விட்டு
நீ பிரிந்து சென்றுவிட்டு
என் மனதை கொன்றுவிட்டு
என் வாழ்வு ரெண்டுபட்டு
போனது போகட்டும் காயங்கள் ஆறட்டும்
கவிதைகள் வழியே நிம்மதி தேடட்டும்
காதல் மாயை தெளியா போதை
தெளிந்த பின்னால் நீ ஒரு மேதை
மாறும் பாதை ஆனேன் பேதை
யார் அவள் இராமன் தேடிய சீதை
இராமன் சீதை கண்ணண் இராதை
இதைப் போல் எனக்கொரு தேவதை தேவை
ஆணிண் மனம் அது வீழக்காரணம்
பெண்கள் வீசும் காதல் பார்வை
இனி இல்லையா ஹம்ம்... இனி இல்லையா ஹம்ம்...
இனி இல்லையா ஹம்ம்... ஓஓஓ
இனி இல்லையா ஹம்ம்... இனி இல்லையா ஹம்ம்...
இனி இல்லையா ஹம்ம்... ஓஓஓ
தங்கத் தாரகை மின்னும் தேவதை
கொஞ்சும் அவள் மனம் வெள்ளை தாமரை
இசையாய் அவள் குறள் கேட்கும் காதிலே
சிந்தும் தேன் அவள் பேசும் போதிலே
அன்பே ஆருயிரே என்னவளே
பொய்கள் பேசி சென்றவளே
உன்னை நினைக்க மறந்ததில்லை
மறக்க முடியவில்லை
நினைவை அறுத்தெரிய வழியும் தெரியவில்லை
நெஞ்சம் பொறுக்கவில்லை
வாழ்க்கை வெடிக்கவில்லை
காதல் கெடைக்கவில்லை
இறக்க முடியவில்லை
கண்ணீர் துளிகளை உன் மனம் அறியல
எனக்கிது தெரியல எதுவுமே சரியில்லை
முடியல முடியல என்னால முடியல
காதல் தோல்வி இந்த உலகத்தில் முடிவில்லை
முடிவில்ல முடிவிருந்ததும் இல்ல
இனி முடிவிருக்கப் போவதும் இல்ல போ
இனி இல்லையா ஹம்ம்... இனி இல்லையா ஹம்ம்...
இனி இல்லையா ஹம்ம்... ஓஓஓ
இனி இல்லையா ஹம்ம்... இனி இல்லையா ஹம்ம்...
இனி இல்லையா ஹம்ம்... ஓஓஓ
முடியல முடியல என்னால முடியல
காதல் தோல்வி இந்த உலகத்தில் முடிவில்லை
முடிவில்ல முடிவிருந்ததும் இல்ல
இனி முடிவிருக்கப் போவதும் இல்ல போ
முடியல முடியல என்னால முடியல
காதல் தோல்வி இந்த உலகத்தில் முடிவில்லை
முடிவில்ல முடிவிருந்ததும் இல்ல
இனி முடிவிருக்கப் போவதும் இல்ல போ
முடியல முடியல என்னால முடியல
காதல் தோல்வி இந்த உலகத்தில் முடிவில்லை
முடிவில்ல முடிவிருந்ததும் இல்ல
இனி முடிவிருக்கப் போவதும் இல்ல போ
முடியல முடியல என்னால முடியல
காதல் தோல்வி இந்த உலகத்தில் முடிவில்லை
முடிவில்ல முடிவிருந்ததும் இல்ல
இனி முடிவிருக்கப் போவதும் இல்ல போ