Оберіть трек для відтворення
எங்கே தூசு கண்டாலும் அதில் எந்தன் பெயரை எழுதிடுவேன்
கண்ணாடி எங்கே பார்த்தாலும் என் பின்பம் பார்த்து சிரித்திடுவேன்
நானே எந்தன் தோழியுமாகி ஆயிரம் கதைகள் பேசிடுவேன்
நானே எந்தன் எதிரியுமாகி வெள்ளைக் கொடியும் காட்டிடுவேன்
என்னை போலே என்னை புகழ்ந்திட யாரும் இல்லை
என்னை போலே என்னை யாரும் விமர்சனம் செய்வதும் இல்லை
காதல் என்பதை உணர
இருவர் தேவை இல்லை
என்னை நானே விரும்புவதால்
இது ஒருதலை காதலும் இல்லை
என்னை போலே என்னை புகழ்ந்திட யாரும் இல்லை (யாரும் இல்லை)
என்னை போலே என்னை யாரும் விமர்சனம் செய்வதும் இல்லை
விண்ணும் மண்ணும், நீயும் நானும் விண்மீனின் தூசு என்பதனால்