Сингл / Трек
கள்வார்க்குத் தள்ளும் உயிர்நிலை கள்ளார்க்குத்
தள்ளாது புத்தே ளுலகு.
திருடுவோர்க்கு, உயிர்வாழும் உடம்பு கெடும்;
திருடாதவர்க்கு, புகழுலக வாழ்க்கை வரும்.
கள்வார்க்குத் தள்ளும் உயிர்நிலை கள்ளார்க்குத்
தள்ளாது புத்தே ளுலகு.
திருடுவோர்க்கு, உயிர்வாழும் உடம்பு கெடும்;
திருடாதவர்க்கு, புகழுலக வாழ்க்கை வரும்.