Оберіть трек для відтворення
ஏமினி ஏமினி ஏமினி ஏமினி ஏமினி ஏமினி I am missing you
ஏமினி ஏமினி ஏமினி ஏமினி ஏமினி ஏமினி I am missing you
I miss you miss you da
என்னை விட்டுப் போகாதே
என் இஷ்டம் நீயடா
ஏக்கத்தில் தள்ளாதே
I miss you miss you da
என்னை விட்டுப் போகாதே
என் இஷ்டம் நீயடா
ஏக்கத்தில் தள்ளாதே ஹேய்...
என் தேகமோ அழகு ஓவியம்
நீயில்லையேல் வெரும் காகிதம்
என் நெஞ்சமோ ஓர் நூலகம்
உன் சொந்தம் தான் அதில் ஆவணம்
I miss you miss you da
என்னை விட்டுப் போகாதே
என் இஷ்டம் நீயடா
ஏக்கத்தில் தள்ளாதே
ஏமினி ஏமினி ஏமினி ஏமினி ஏமினி ஏமினி I am missing you
கொல்வேன்
வேறுநெஞ்சென்னும் சொல்லை
அகராதியில் தேடிப்பார்த்தேன் இல்லை
நீ காதலித்தால் காதலிப்பேன்
காதலிப்பேன்
இல்லை ஏன் நீ போல் காதலித்தேன்
கண் மூடினேன்
நீ தோன்றினாய்
கண் திறக்கிறேன்
நீ ஓடினாய்
I miss you miss you da
என்னை விட்டுப் போகாதே
என் இஷ்டம் நீயடா ஏக்கத்தில் தள்ளாதே
I miss you miss you da
என்னை விட்டுப் போகாதே என் இஷ்டம் நீயடா
ஏக்கத்தில் தள்ளாதே
அஞ்சு நாப்பத்தஞ்சுக்கு jogging போகும் போது
I am missing you
ஒன்பது பதினாளுக்கு college bus'லே
I am missing you
மதிய உணவு வேண்டாமென்று தள்ளும் போது
I am missing you
மாடி மெர்குரி விளக்கினை பார்க்கும் போது
mmm I am missing you
FM'ல் காதல் பாடல் கேட்கும் போது