Оберіть трек для відтворення
Сингл / Трек
ராம ராசா
வாராரு ராசா, வாராரு
வாராரு, வாராரு
ராமய்யா, ராமய்யா
ஊரெல்லாம் சந்தோஷம்
உல்லாசம் உல்லாசம்
கொண்டாட்டம் கொண்டாட்டம்
நினைக்க நினைக்க சிலிர்க்குதய்யா
கொண்டாட்டம் கொண்டாட்டம்
நினைக்க நினைக்க சிலிர்க்குதம்மா
ஆ... அம்மாவும் அய்யாவும் வாராருங்க
நம்ம அம்மாவும் அய்யாவும் வாராருங்க
சேர்ந்து வராங்க நம்ம ராசா
நம்ம ராணி ஒன்னாக சேர்ந்து வராங்க
நம்ம ராசாவும் ராணியும் சேர்ந்து வராங்க
ஓ (கொண்டாட்டம் கொண்டாட்டம்)
ஓ-ஒ-ஓ (நினைக்க நினைக்க சிலிர்க்குதய்யா)
ஓ-ஒ (கொண்டாட்டம் கொண்டாட்டம்)
(ஒ) நினைக்க நினைக்க சிலிர்க்குதய்யா
வாங்கய்யா, துளி துள்ளி துள்ளி ஆடி வாங்கய்யா
நம்ம ராசாவும் ராணியும் வாராங்க
காத்திருந்து காத்திருந்து பூத்து வந்த நேரம்
ஊரெல்லாம் சேர்ந்து கொண்டாடுவோம்
அடி மலர் எடுத்து வழியெல்லாம் தூவுங்கடி
பொடி வண்ணத்தால் கோலங்களைப் போடுங்கடி
நல்ல அலங்காரத் தோரணங்கள் கட்டுங்கடி
இங்கே எல்லாரும் சேர்ந்து கை கொட்டுங்கடி
நம்ம ராசாவும் ராணியும் வாராங்கடி
இனி உல்லாசப் பாட்டு பாடுங்கடி
ஓ... நம்ம ராசாவும் ராணியும் வாராங்கடி
நம்ம ராசாவும் ராணியும் வாராங்கடி
பாட்டு பாடுங்கடி, நம்ம ராசா
நம்ம ராணி ஒன்னாக சேர்ந்து வராங்க
நம்ம ராசாவும் ராணியும் சேர்ந்து வராங்க
மஹராசா வாராரு
துடுப்பை வேகமாகப் போடு
தூரம் அதிகம் போகணும்
தூரம் அதிகம் போகணும்
ராசாவைப் பாக்கனோன்னு
தவம் கிடந்தோம் எல்லாரும்
நல்ல காலம் வந்துருச்சுங்க
மனசிலே சந்தோஷம் பொங்குதுங்க
கணம் ஒரு யுகமாய் காத்திருக்கும் பரதன்
கண்மணி ராமனைக் காண ஏங்கும் கோசலை
கண்மணி ராமனைக் காண ஏங்கும் கோசலை
ஈரேழு ஆண்டுகளாய் எதிர்பார்க்கும் கண்மணி
ஈரேழு ஆண்டுகளாய் எதிர்பார்க்கும் கண்மணி
ஓ... இனி சந்தோஷம் சந்தோஷம் சந்தோஷமே
இனி சந்தோஷம் சந்தோஷம் சந்தோஷமே
பாடு சங்கீதமே, ராம ராசா
ராம ராசா வராரு ராணியுடனே
ராம ராசா வராரு ராணியுடனே
கொண்டாட்டம் கொண்டாட்டம்
நினைக்க நினைக்க சிலிர்க்குதய்யா
கொண்டாட்டம் கொண்டாட்டம்
நினைக்க நினைக்க சிலிர்க்குதய்யா
ராம ராசா, வாராரு ராசா வாராரு
அடி அலங்காரத் தோரணங்கள் கட்டுங்கடி
பொடி வண்ணத்தால் கோலங்கள் போடுங்கடி
எழில் தீபங்கள் இரு கையில் ஏந்துங்கடி
தெரு ஓளிவீச தீபங்கள் வையுங்கடி
ஒளித் திருநாளே இந்நாளே, பொன்நாளே
இனி உல்லாசம் கொண்டாடும் நன்னாளே
ஸ்ரீ ரகு ராமனது மாளிகையில் ஜோதி தீபங்கள்
அந்தச் ஜோதி மணிச்சுடரைப் போல நமது உள்ளங்கள்
நமது உள்ளங்கள், ராம ராசா
ராம ராசாவும் ராணியும் சேர்ந்து வராங்க
ராம ராசாவும் ராணியும் சேர்ந்து வராங்க
ராம ராசாவும் ராணியும் சேர்ந்து வராங்க
ராம ராசாவும் ராணியும் சேர்ந்து வராங்க