Оберіть трек для відтворення
Сингл / Трек
யே வச்சிக்க வச்சிக்கவா இடுப்புல
இந்த பச்சக்கிளி சுத்துது என் கிறுக்குல
யே சுத்திக்க சுத்திக்கவா சுருக்குல
எனை தூக்கி போட்டு பிடிச்சிக்கடா தடுக்குல
நான் பதினெட்டு பட்டிக்கு ராசா (ஆமா)
என் நகம் பட்டு மலராதோ ரோசா (ஆமா)
நான் பதினெட்டு பட்டிக்கு ராணி (ஆமா)
என்ன எங்காச்சும் கூட்டிட்டு போ நீ (ஆமா)
பசிக்காம தொட மாட்டேன்
ருசிக்காம விட மாட்டேன்
பொசுக்குன்னு தர மாட்டேன்
இசுக்குன்னு விழ மாட்டேன்
நீ கும்முனுதான் கும்முனுதான்
கும்மாங்குத்து குத்து
நீ கம்முனுதான் கம்முனுதான்
வாய கொஞ்சம் பொத்து
யே வச்சிக்க வச்சிக்கவா இடுப்புல
இந்த பச்சக்கிளி சுத்துது என் கிறுக்குல
யே சுத்திக்க சுத்திக்கவா சுருக்குல
எனை தூக்கி போட்டு பிடிச்சிக்கடா தடுக்குல
சபாஷே...சபாஷே...சபாஷே...சபாஷே
ர்ராம்பாபூஸ்தே..ஹே...ஷே...வானா..வானா..ஷேக்கா ஷேக்கா
மூவாறு நீயே
அட நாளாறு நானே
பசி கோளாறுதானே வந்துடுச்சி
தேனாகத்தானே
விரல் மேலேரத்தானே
உடல் கூழாகத்தானே வெந்துருச்சி
வீணா வெக்கப்படும் கிளியே
பூன தொட்டுடுச்சி உரியே
மீச குத்திடுச்சு பயலே
ஆச பொத்தி வச்ச புயலே
நீ முன்னாலே போனா
நான் பின்னாலே வாறேன்
நீ பின்னாலே வந்தா
நான் தன்னால தாறேன்
மலை மேலே மழை தூர
அல மேல அல மோதும்
நீ கும்முனுதான் கும்முனுதான்
கும்மாங்குத்து குத்து
நீ கம்முனுதான் கம்முனுதான்
வாய கொஞ்சம் பொத்து
யே வச்சிக்கவா வச்சிக்க
வச்சிக்கவா வெச்சிக்கோட
வச்சிக்க வச்சிக்கவா இடுப்புல
இந்த பச்சக்கிளி சுத்துது என் கிறுக்குல
யே சுத்திக்க சுத்திக்கவா சுருக்குல
எனை தூக்கி போட்டு பிடிச்சிக்கடா தடுக்குல
தடுக்குல தடுக்குல
ரே..திந்தானே..தந்தானே..நானா
தர திந்தானே திந்தானே நானா
மாரோடு நானே
தினம் போராடுறேனே
பசி தாளாமல்தானே
தின்றால் என்ன
வேரோடு நீயே
விழி கோடாளியாலே
என சாய்ச்சாயே மானே
தள்ளாடுறேன்
கொஞ்சி கொஞ்சிக்கிட்டு வாியா
பஞ்சி பஞ்சி மிட்டாய் தாியா
வாடி வாடிப்பட்டி தவுலா
தேடி சேந்துக்கடி நிழலா
ஒரு பச்சைக்கிளி போல
நான் தொத்திகவா தோள
இரு வெட்டுக்கிளி போல
கண்ணு வெட்டுதடி ஆள
கரும்போரம் எறும்பேற (ம்ம்...அய்யயோ)
நரம்போரம் குறும்பேர (யாய்யோ)
நீ கும்முனுதான் கும்முனுதான்
கும்மாங்குத்து குத்து
நீ கம்முனுதான் கம்முனுதான்
வாய கொஞ்சம் பொத்து
யே வச்சிக்க வச்சிக்கவா இடுப்புல
இந்த பச்சக்கிளி சுத்துது என் கிறுக்குல
யே சுத்திக்க சுத்திக்கவா சுருக்குல
எனை தூக்கி போட்டு பிடிச்சிக்கடா தடுக்குல
நான் பதினெட்டு பட்டிக்கு ராசா
என் நகம் பட்டு மலராதோ ரோசா
நான் பதினெட்டு பட்டிக்கு ராணி
என்ன எங்காச்சும் கூட்டிட்டு போ நீ
பசிக்காம தொட மாட்டேன்
ருசிக்காம விட மாட்டேன்
பொசுக்குன்னு தர மாட்டேன்
இசுக்குன்னு விழ மாட்டேன்
நீ கும்முனுதான் கும்முனுதான்
கும்மாங்குத்து குத்து
நீ கம்முனுதான் கம்முனுதான்
வாய கொஞ்சம் பொத்து