Оберіть трек для відтворення
வருவாய் வருவாய் வருவாய் கண்ணா
வருவாய் வருவாய் வருவாய் கண்ணா
வருவாய் வருவாய் வருவாய் கண்ணா
வருவாய் வருவாய் வருவாய் கண்ணா
கண்ணா
உருவாய் அறிவில் ஒளிர்வாய் - கண்ணா
உயிரின் னமுதாய் பொழிவாய் கண்ணா
உருவாய் அறிவில் ஒளிர்வாய் - கண்ணா
உயிரின் னமுதாய் பொழிவாய் கண்ணா
கருவாய் என்னுள் வளர்வாய் - கண்ணா
கருவாய் என்னுள் வளர்வாய் - கண்ணா
கமலத் திருவோ டிணைவாய் கண்ணா
வருவாய் வருவாய் வருவாய் கண்ணா
வருவாய் வருவாய் வருவாய் கண்ணா
இணைவாய் எனது ஆவியிலே - கண்ணா
இணைவாய் எனது ஆவியிலே - கண்ணா
இதயத்தினிலே அமர்வாய் கண்ணா
இதயத்தினிலே அமர்வாய் கண்ணா
தொழுவேன் சிவனாம் நினையே - கண்ணா
தொழுவேன் சிவனாம் நினையே - கண்ணா
தொழுவேன் சிவனாம் நினையே - கண்ணா
துணையே அமரர் தொழும் வானவனே
வருவாய் வருவாய் வருவாய் கண்ணா
வருவாய் வருவாய்
வருவாய் வருவாய் வருவாய் கண்ணா
வருவாய் வருவாய் வருவாய் கண்ணா
வருவாய் கண்ணா
கண்ணா