Оберіть трек для відтворення
Сингл / Трек
யாமெய்யாக் கண்டவற்று ளில்லை எனைத்தொன்றும்
வாய்மையின் நல்ல பிற.
உண்மையைவிட ஓர் உண்மை உலகிலில்லை;
உண்மைப் பேச்சைவிட, நல்லவை எதுவுமில்லை.
யாமெய்யாக் கண்டவற்று ளில்லை எனைத்தொன்றும்
வாய்மையின் நல்ல பிற.
உண்மையைவிட ஓர் உண்மை உலகிலில்லை;
உண்மைப் பேச்சைவிட, நல்லவை எதுவுமில்லை.