Оберіть трек для відтворення
உனக்காகவே பிறந்தேனே என்று நினைச்சி நான் இருந்தேனே
உன்ன பார்த்ததும் சிரிச்சதும் பழகினதெல்லாமே பொய்யா கண்ணே
உன் நினைப்புல வாழ்வேனே, நீ வரும்வரை காப்பேனே
எந்தன் இதயத்தில் நீ தந்த வலிகளோ போதுமே பெண்ணே-பெண்ணே
என் காதலை நீ உணர்ந்திடவே
என் காதலை நீ உணர்ந்திடவே காத்திருப்பேன், ஓ
இந்த இதயத்தில் உனக்காக
ஒரு இடம் வச்சிருப்பேன் உனக்காக
துளி-துளி கண்ணில் விழும்போது
நான் காத்திருப்பேன் உனக்காக
நீ தந்த வலிக்கு காரணம் நான் தேட
தேடி பார்க்க வலி இன்னும் கொஞ்சம் கூட
கூட கூடவே என் காதல் விட்டுப்போக
போக மாட்டேன் என்று சொல்லி விட்டுப்போற
(போற, விட்டுப்போற, போற)
(விட்டுப்போற, போற)
(உனக்காகவே நான் வாழுறேன்)
நிழலாக உந்தன் துணையாக என்றும் உன்னை நான் தொடர்ந்தேனே
எனைவிட்டு தூரம் சென்றாயே என்னை மண்ணுக்குள் புதைத்தாயே
விழிக்குள்ளே எந்தன் இமைக்குள்ளே வைத்து உன்னை நான் அணைத்தேனே
என் காதல் உண்மை அறியாமல் என்னை நெருப்புக்குள் எரித்தாயே
நெருப்புக்குள்ளே எரித்தாயே
என்னை நெருப்புக்குள் எரித்தாயே
இந்த இதயத்தில் உனக்காக
ஒரு இடம் வச்சிருப்பேன் உனக்காக
துளி-துளி கண்ணில் விழும்போது
நான் காத்திருப்பேன் உனக்காக
நீ தந்த வலிக்கு காரணம் நான் தேட
தேடி பார்க்க வலி இன்னும் கொஞ்சம் கூட
கூட கூடவே என் காதல் விட்டுப்போக
போக மாட்டேன் என்று சொல்லி விட்டுப்போற
போற, விட்டுப்போற, போற
விட்டுப்போற, போற
உனக்காகவே நான் வாழுறேன்