Оберіть трек для відтворення
மடை திறந்திடுமோ...
விடை தரும் மழை புதிதோ...
மடை திறந்திடுமோ...
புது வித அனுபவமோ...
வினாக்களே மனம் தனில் (மனம் தனில்)
விழாக்களே கனாக்களில்
மடை திறந்திடுமோ...
புது வித அனுபவமோ...
வானம் பூமி காற்று தீயின் துணையிலே
நீரை போல நிலை இல்லாத வாழ்விலே
வானம் பூமி காற்று தீயின் துணையிலே
நீரை போல நிலை இல்லாத வாழ்விலே
ஆசை தீயில் வேகும் இருளின் ஒளியிலே
மடை திறந்திடுமோ...
புது வித அனுபவமோ...
மழை வெயில் பனியில் கலந்து வசந்தம் உண்டாகுமோ...
ஹோ ஹோ ஹோ ஹோ
ஹோ ஹோ ஹோ
ஹோ ஹோ ஹோ ஹோ
ஹோ ஹோ ஹோ
மழை வெயில் பனியில் கலந்து வசந்தம் உண்டாகுமோ
மதி விதி விழியில் உழந்து மயக்கம் கொண்டாடுமோ
மடை திறந்திடுமோ...
புது வித அனுபவமோ...
வினாக்களே மனம் தனில் (மனம் தனில்)
விழாக்களே கனாக்களில் வினாக்களே மனம் தனில்
வினாக்களே மனம் தனில் வினாக்களே வினாக்களே
விழாக்களே கனாக்களில்
வினாக்களே மனம் தனில் வினாக்களே மனம் தனில்
வினாக்களே வினாக்களே விழாக்களே கனாக்களில்
விடை இது சரியோ...
விலகுவதும் இனிதோ...