Оберіть трек для відтворення

Сингл / Трек
மதுர மாரிக்கொழுந்தே
மணலூரு தாழம் பூவே
சிவகங்கை பன்னீரே
சேருறது எந்த காலம்
சேருறது எந்த காலம்
ஆசை மனம் கூசுதடி
அம்புருவி பாயுதடி
நேச மனம் நெஞ்சினிலே
நெருப்பு தனலாகுதடி
ஆசை மனம் கூசுதடி
அம்புருவி பாயுதடி
நேச மனம் நெஞ்சினிலே
நெருப்பு தனலாகுதடி
ஏக்கம் பிடிக்குதடி
எனுசுரு போகுதடி
தூக்கம் கொறஞ்சத்தடி
துரை மகளை காணாமல்
எலுமிச்சம் பழம் போல
இருப்பெயரும் ஒரு வயது
யாரு செய்த தீவினையோ
ஆளுக்கொரு தேசம் ஆனோம்
ஆளுக்கொரு தேசம் ஆனோம்
மதுர மாரிக்கொழுந்தே
மணலூரு தாழம் பூவே
சிவகங்கை பன்னீரே
சேருறாது எந்த காலம்
சேருறது எந்த காலம்
சேருறது எந்த காலம்