Оберіть трек для відтворення
உலகம் உனதாய்
வரைவாய் மனிதி
மனிதி வெளியே வா
மனிதன் என்ற சொல்லுக்குள்ளே
அடங்காதே பெண்ணே
உயரம் உனதேதான்
அமா்ந்தால் உயரம் தொியாது
நீ நிமிா்ந்தே வா பெண்ணே
மனிதி வெளியே வா
மனிதி மனிதி
வெளியே வா
வெளியே வா
கூண்டை கொத்திப் பாா்
அது திறக்கும் சிறகை நீட்டிப்பாா்
சீட்டெடுக்காதே எவனுக்கும்
கூண்டை கொத்திப் பாா்
அது திறக்கும் சிறகை நீட்டிப்பாா்
சீட்டெடுக்காதே எவனுக்கும்
கூண்டை கொத்திப் பாா்
மனிதி வெளியே வா
அது திறக்கும்
சிறகை நீட்டிப்பாா்
மனிதி வெளியே வா
கூண்டை கொத்திப் பாா்
மனிதி வெளியே வா
அது திறக்கும் சிறகை நீட்டிப்பாா்
மனிதி வெளியே வா
மனிதி வெளியே வா
மனிதி வெளியே வா
மனிதி வெளியே வா
யாரோ வந்து சுதந்திரம் கொடுக்க
நீயோ அடிமை இல்லையடி
உன் மனதில்
உன் சுதந்திரம் உண்டு
நீயே உணா்ந்து கண்டுபிடி
மனிதி வெளியே வா
மனிதி மனிதி
நீயே உன் சிறை
உன்னிடம் இருந்தே
வலது கால் வைத்தே
வெளியே வா மனிதி
வெளியே வா
மனிதி வெளியே வா
மனிதன் என்ற சொல்லுக்குள்ளே
அடங்காதே பெண்ணே
மனிதி வெளியே வா
அமா்ந்தால் உயரம் தொியாது
நீ நிமிா்ந்தே வா பெண்ணே
கூண்டை கொத்திப் பாா்
அது திறக்கும் சிறகை நீட்டிப்பாா்
சீட்டெடுக்காதே எவனுக்கும்
கூண்டை கொத்திப் பாா்
அது திறக்கும் சிறகை நீட்டிப்பாா்
சீட்டெடுக்காதே எவனுக்கும்
ஐந்து வயதுப் பிஞ்சுப்
பெண்ணை நசுக்கும் காமுகன்
இங்குண்டு அரைகுறை ஆடை
காரணமா அந்த சிசுவையும்
சேலையில் மூடனும்
தன்மன தவறை
உன்னிடம் திணிக்கும்
தந்திர உலகம் இது கவனி
ஆணுக்குத் தாய்ப்பால்
சுரந்திடும் காம்பில் உனக்குக்
கள்ளிப்பால் கசிந்திடும்
கண்மணி
கண்மணி
கண்மணி கண்மணி