Оберіть трек для відтворення
ரெடி ரெடியா ரெடியா ரெடி ரெடியா ஆஆ
ரெடி ரெடியா ரெடியா ரெடி ரெடியா
ரெடி ரெடியா ரெடியா ரெடி ரெடியா ஆஆ
ரெடி ரெடியா ரெடியா ரெடி ரெடியா
ஆடு புலி ஆட்டம்தானே ஆடி பாப்போமா
ஆடு இங்கே ஜெய்ச்சுபுடும் பாத்துக்கோ மாமா
ஆஹா இனி ராப்பகலா ராஜ லீலதான்
ஆமா இனி தேவை இல்லை வேட்டி சேலைதான் ஆ
ரெடி ரெடியா ரெடியா ரெடி ரெடியா ஆஆ
ரெடி ரெடியா ரெடியா ரெடி ரெடியா
ஆடு புலி ஆட்டம்தானே ஆடி பாப்போமா
ஆடு இங்கே ஜெய்ச்சுபுடும் பாத்துக்கோ மாமா
ஆஹா இனி ராப்பகலா ராஜ லீலதான்
ஆமா இனி தேவை இல்லை வேட்டி சேலைதான்
ரெடி ரெடியா ரெடியா ரெடி ரெடியா ஆஆ
ரெடி ரெடியா ரெடியா ரெடி ரெடியா
ஆஹா ஹா ஆஹ்ஹாஹா ஹா
பொதுவா ஒரு நாளைக்கிங்கே மூணு வேளைதான்
இனி மேல சாப்புடுவேன் ஆறு வேளைதான்
ரெடி ரெடியா ரெடியா
பொதுவா ஒரு கட்டுலுக்கு நாலு காலுதான்
ஒனக்காக போட்டிருக்கேன் ஏழு காலுதான்
ரெடி ரெடியா ரெடியா
எத்தனை நாளா பட்டினி போட்ட
எதுக்குடி கெளப்புற என்னோட சூட்ட
ஆட போறன் நானும் வேட்டைதான்
நீ கிட்ட வாயேண்டி
ரெடி ரெடியா ரெடியா ரெடி ரெடியா ஆஆ
ரெடி ரெடியா ரெடியா ரெடி ரெடியா
ஆடு புலி ஆட்டம்தானே ஆடி பாப்போமா
ஆடு இங்கே ஜெய்ச்சுபுடும் பாத்துக்கோ மாமா
ஆஹா இனி ராப்பகலா ராஜ லீலதான்
ஆமா இனி தேவை இல்லை வேட்டி சேலைதான் ஆ
ரெடி ரெடியா ரெடியா ரெடி ரெடியா ஆஆ
ரெடி ரெடியா ரெடியா ரெடி ரெடியா
திககிடதீத்ததினா திககிடதீத்ததிகனா திககிடதீத்ததினா
ஆஹா ஹா ஆஹ்ஹாஹா ஹா ஹா
புலியா நான் பாயப்போறேன் கூச்சல் போடாதே
பதறாமல் நீ இருந்தா ஒன்னும் ஆகாதே
ரெடி ரெடியா ரெடியா
நிஜமா நான் கத்தினாலும் பாவம் பாக்காதே
விடிஞ்சாலும் தப்பு இல்லை விட்டு போகாதே
ரெடி ரெடியா ரெடியா
குப்புன்னு ஏறுது ஒடம்புல சூடு
கொடி கட்டி பறக்குது மாமன் மூடு
நச்சுன்னு நீ வந்து முத்தத்தை போடேண்டி
என் ஆசை பொண்டாட்டி
ரெடி ரெடியா ரெடியா ரெடி ரெடியா ஆஆ
ரெடி ரெடியா ரெடியா ரெடி ரெடியா
ரெடி ரெடியா ரெடியா ரெடி ரெடியா ஆஆ
ரெடி ரெடியா ரெடியா ரெடி ரெடியா
ரெடியா